ராகங்களில் அவன் மோகனம்-21

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
யாழினி உதவிய வேகம்
அவளுடைய குணமே இதுதான் போல
இது போல நடந்த ஏதோ
விசயத்தினால பாதிப்பா. அவளுக்கு
 

E.Ruthra

Well-Known Member
:love::love::love:

இது என்ன ஓவர் ஸ்ப்பீடா இருக்கே... மூணு வாரத்துக்குள்ள கதையை முடிப்பேன்னு சொல்லி ஒரே வாரத்துல முடிச்சுருவ போல தோணுதே.... :unsure::unsure:

அவகிட்ட அப்படியென்ன குறை இருக்கு??? சீக்கிரமா வந்து சொல்லும்மா...
ஈஈஈ எல்லாம் ஒரு ஆர்வம் தான் அக்கா ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top