banumathi jayaraman
Well-Known Member
வாவ் சூப்பர் நியூஸ்
எனக்கு பிடித்த "பார்த்திபனின்
கனா"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மித்ரா and பரணி டியர்
Vazhthukkal maவணக்கம் !!!!!!!!!!!!!!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !
சுதந்திரத்தை 74 வருடம் முன்னாடி இந்த நாளில் இருந்து தான் சுகிக்க ஆரம்பிச்சோம். அந்த வகையில்
இன்றைய நாள் நம்ம எல்லோருக்குமே ஸ்பெஷலானது.
எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் ! நெடுநாள் கனவொன்று இன்று கை சேர்ந்துவிட்டது பார்த்திபன் கனாவாக !
இன்று முதல் பார்த்திபன் கனா புத்தகமாக !
அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும் மல்லிகா அக்காவிற்கும் @mallika லட்சம் நன்றிகள்!
இளம் எழுத்தாளர்களான எங்களை ஆதரித்து எழுத ஊக்கம் தந்த தள தோழமைகளுக்கு நன்றிகள்.
View attachment 7036
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி சித்ரா மாவாழ்த்துகள். எனக்கு அந்தக் கதை பிடிக்கும்
மிக்க நன்றி சிந்து க்காவாழ்த்துக்கள் மித்ரா பரணி..
மிக்க நன்றி சிஸ்வாழ்த்துக்கள் சிஸ்
மிக்க நன்றி பானு மா
வாவ் சூப்பர் நியூஸ்
எனக்கு பிடித்த "பார்த்திபனின்
கனா"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மித்ரா and பரணி டியர்
Thank u so much kaaVazhthukkal ma