என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 1

Advertisement

அருமையான பதிவு... ஒவ்வொரு பெண்ணும் கணவனிடமிருந்து எதிர்பார்க்கின்ற அங்கீகாரம் இது தான்..
தங்களின் ஆதரவுக்கு நன்றி சகோதரி. தொடர்ந்து வரும் கடிதங்கள் இன்னமும் ரசிக்க வைக்கும்
 
when the better half is around not many realise this. Only when a man looses the chance to even apologize or recognise does he really understand what a woman is for the family. vice-versa Not many women acknowledge the efforts of a man rather a father.
Only when there is true friendship both compliment each other.
beautifully written.
சகோதரிக்கு வணக்கம். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் நம்பி ஒரு விஷயத்தை பகிர அவர்களுக்கு இடையேயான நட்பு மிக முக்கியமான காரணமாக அமைகின்றது. அன்புக்கு அடித்தளமே புரிதல், புரிதலின் வெளிப்பாடே நம்பிக்கை, நம்பிக்கையின் வெளிப்பாடே காதல், காதலின் வெளிப்பாடே குடும்பம். என்னுடைய உணர்வுகளில் உதித்த கருத்துக்களை தான் வார்த்தையாக கோர்த்து உள்ளேன். தொடர்ந்து வரும் கடிதங்களில் அதை இன்னும் தெளிவாக கூற விழைகிறேன். நன்றி
 
Last edited:
Hi sir,
You are simply express the feelings of man and woman marriage life hidden secrets ,few husband only express the feelings with wife openly most the people hide.I am first time reading , really good work.
சகோதரியின் கருத்துக்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் கூறியது உண்மை. பெரும்பான்மை ஆண்கள் பெண்களின் உள்ளுணர்வுகளை உணர்வதில்லை என்பதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ள தான் வேண்டும். ஆணின் ஆண்மைத்தனம் என்பது பத்து பேரை எதிர்த்து வெல்வதில் இல்லை. சமுதாயத்தின் முன் அந்தஸ்தோடு வாழ்வதில் இல்லை. தன்னை நம்பி வந்த பெண்ணின் உள்ளுணர்வை உணர்ந்து, அவளுக்கு தன்னுடைய தோளை கொடுப்பது. அவளை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பது என்று நீண்டு கொண்டே செல்லும்.

நிறைய இருக்கிறது. அடுத்தடுத்த கடிதங்களையும் வாசியுங்கள். உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
 

bavi1308

Well-Known Member
when the better half is around not many realise this. Only when a man looses the chance to even apologize or recognise does he really understand what a woman is for the family. vice-versa Not many women acknowledge the efforts of a man rather a father.
Only when there is true friendship both compliment each other.
beautifully written.
Well said...
 

banumathi jayaraman

Well-Known Member
சகோதரிக்கு வணக்கம். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் நம்பி ஒரு விஷத்தை பகிர அவர்களுக்கு இடையேயான நட்பு மிக முக்கியமான காரணமாக அமைகின்றது. அன்புக்கு அடித்தளமே புரிதல், புரிதலின் வெளிப்பாடே நம்பிக்கை, நம்பிக்கையின் வெளிப்பாடே காதல், காதலின் வெளிப்பாடே குடும்பம். என்னுடைய உணர்வுகளில் உதித்த கருத்துக்களை தான் வார்த்தையாக கோர்த்து உள்ளேன். தொடர்ந்து வரும் கடிதங்களில் அதை இன்னும் தெளிவாக கூற விழைகிறேன். நன்றி
ஒரு சிறு தவறு, பாரதி தம்பி
விஷயத்தை பகிர என்பதற்கு பதிலாக விஷத்தை பகிர ன்னு வந்திருக்கு
அர்த்தம் அனர்த்தமாகி விட்டது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top