Sivapriya's தச்சனின் திருமகள் - 6

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Hi frnds...

Sorry for the late update. ஏனோ இந்த எபி கொஞ்சம் பெண்ட் எடுத்துடுச்சு... படிச்சு பார்த்து மறக்காம என்ன தோணுதோ ஷேர் பண்ணுங்க.




Sivapriya's தச்சனின் திருமகள் - 6.1


Sivapriya's தச்சனின் திருமகள் - 6.2




போன எபிக்கு நிறைய பெரிய கமெண்ட் வந்ததை பார்க்கவே சந்தோஷமா இருந்தது. உங்களோட வியூஸ்ஸை ஷேர் செய்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.

@Chitrasaraswathi @SINDHU NARAYANAN @Keerthi elango @Yogesh @Shahana @தரணி @jayanthi balakrishnan @RajiChele @Srd. Rathi @Bujji @MythiliManivannan @Sucharitha @Vijaya RS @Saroja @Vallimotcham @Banusa @Rabi @banumathi jayaraman @Sivaguru @Revathi v @Chanmaa

Thank you so much again. Your comments really mean a lot :love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கணமான பதிவு..

இப்படி அநியாயமா நந்தனை சாக அடிச்சிட்டீங்களே.. :cry::cry: இதுல ஈம கிரியைகள் யார் செய்யறதுன்னு பிரச்சனை வேற... அது என்ன பொண்ணுங்க செய்ய கூடாதுன்னு.. தச்சன் இந்த விஷயத்துல குந்தவைக்கு ஆதரவா இருந்து எல்லாம் செய்ததது... (y)(y)
அடுத்து இனி பு‌திய சிக்கல் என்ன வர போகுதோ???
 
Last edited:

RajiChele

Well-Known Member
Ena sis ithu ipdi oru twist!! Unexpected one!! :(:(

Inime than kunthavai ku prob start aka pokuthu ava mamiyar vitla!!! Thachaan kuda patch up aki avan family kuda break up akirum polaye!!!

Thachan was awsome in this ud by standing beside kundavai ❤❤❤❤
 
Last edited:

Shahana

Well-Known Member
கனமான பதிவு சிவப்பிரியா சிஸ்...:cry::cry::cry::(

தன் தந்தைக்கு குந்தவை இறுதி காரியம் செய்தது அருமை...(y)(y)
நிறைய இடங்களில் பெண்பிள்ளைகளிடம் இருந்து பறிக்கப்படும் உரிமை இது...:cautious::cautious::confused:
தச்சன் குந்தவைக்கு ஆதரவாக பேசியது அருமை சிஸ்...:sneaky::sneaky:(y)
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
தச்சன் செயல்கள் குந்தவைக்காக
ஊருக்கு போறான்
அவங்க அப்பா என்ன செய்ய போறாரோ
 

Srd. Rathi

Well-Known Member
குந்தவை பேசுவதில் என்ன தப்பு, யாரோ ஒருவன் பையன் முறையில் செய்யலாம், ஆனால் பிறந்து, பாசத்துடன் வளர்ந்த மகள் செய்யக்கூடாதா,,
ரொம்ப சோகமா இருந்தது,
தச்சன் வீட்ல இனி நீலா என்ன செய்ய காத்திருக்குதோ :unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top