சாரல் 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நல்லா கேளுங்க பானுமா
நான் கேட்க வேண்டாம்
தோசையை திருப்பி போட்ட கதைதான்
இன்னிக்கு அம்மாவுக்கு அடி வாங்கிக் கொடுத்தவளுக்கு அவள் புருஷன் வீட்டில் நாளைக்கு என்ன கிடைக்குமோ?
நாட்டுல நெறய பேர் இப்டி தான் இருக்காங்கோ
திருப்பி அடிக்க மாட்டாள்ங்கிற தைரியமும் திமிரும்தானே புருஷன்மார்களை இப்படி செய்ய சொல்லுது
 

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
நான் கேட்க வேண்டாம்
தோசையை திருப்பி போட்ட கதைதான்
இன்னிக்கு அம்மாவுக்கு அடி வாங்கிக் கொடுத்தவளுக்கு அவள் புருஷன் வீட்டில் நாளைக்கு என்ன கிடைக்குமோ?

திருப்பி அடிக்க மாட்டாள்ங்கிற தைரியமும் திமிரும்தானே புருஷன்மார்களை இப்படி செய்ய சொல்லுது
அந்த அகம்பாவம் தான் நெறய ஆண்களுக்கு இருக்கு. இவை பெண் தானே நம்மள என்ன செஞ்சுட முடியும் என்கிற திமிர் தான்
தன்க்ஸ் பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top