Advertisement

Sapphire

Well-Known Member
Unmayil ungal kadaihal anaithume super (y)duper(y)' fantastic(y) plastic elastic (y)etc etc..u know dearsss:).. oru arumayana, makkal manadhai kawarakkodiya, wasahar halai iluththu pinaiththu katti waikkakoodiya, oru naavalai ezhuduwadatku thani thiramai wendum.:geek:ennai kettal adu ungal iruwaridamum andath thiramai daaraalamaha irukkumben(y)(y)(y)(y).banumma sonnadu pola enakkellam ezhuda warawe waradu thereiyuma:sick:.ungal kadhaiyottam, nahaichchuwai, salippu thattadha ezhuthu nadai, anaththaiyum parthu enakulla eppawume oru brammippu irukkum.:love:ungal thiramaiyai payanpaduththi innum innum azhagana naaval halai ezhudi engalai magizhwippergal enru nambi waazhththi widai peruhiren.nanri...wanakkam..:love:
 

chitra ganesan

Well-Known Member
புரிதலான கணவன் மனைவி அமைந்து விட்டால் வாழ்க்கை சொர்க்கம் தான்.
கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வரும் mood swing எல்லாத்தையும் கவனித்து அவளுக்கு இதம் தரும் வகையில் நடந்து கொண்ட ஸ்வரன் அன்பில் மிஞ்சி நிற்கின்றான்.
இறுதியில் அவள் கையிலே இருந்து குழந்தையை பெறுவதும்,இருவரும் குழந்தையின் தொப்புள் கொடி மேல் உறுதிமொழி எடுப்பதும் அருமை.
நிறைவான அழகான வரிகள் கொண்டு மனதை கவரும் வண்ணம் எழுதியதற்கு என் வாழ்த்துகள்.

மென்மேலும் பல நல்ல கதைகள் படைக்க என் அன்பான வாழ்த்துகள் மித்ராபரணி
 

Neema Sri

Well-Known Member
Super sis உங்கள் கதை அருமையா இருந்தது & திருமணம் பற்றிய உங்க msg super sis final la க்ஷ்ரவன்,பல்லவி சூப்பர் அவளது பிரசவ வலியும் அவனது கவனிப்பும் அருமை super sis well done :love::love::love::love: sry இடையில் என்னால் comment போட முடியவில்லை
 

Devi29

Well-Known Member
Masakaiyil arambithu madiyil pillai thangum varai,swaran pallavi yai thanguvathai alagai solli irukeenga sissy's
Geetham avarkal kaiyil vanthu sernthu vittathu
Vazhkai iniya sangeetham aayituchu
Superb story sissy's vaazhthukal:love::love::love::love:
 

Priyapraveenkumar

Well-Known Member
wow ending romab romba arumai:love::love::love:(y)(y)(y):giggle::giggle::giggle::giggle:...
Anu Swaran avaloda oovooru matham avaalukku vara matram santhegam kovamnu romba alaga 9masamum kamichittinga....Swaran rendu babiesa kannin maniya pathukittan superb...
Pallavi delivery painla kooda attakasam pandra....Swaran anu kayala baby vanganumnu kathu irukkarathu arumai....
Swaran pallavi avanaga junior happy family.....
MOthala arambicha iavanga sandhippu indru Swaran Pallavi oruthar oruthar purinji avanga gudumbatha inaichu happya niraya niraya kathaloda irukkanga....romba alagana story:love:(y):giggle:...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top