காட்டு ரோஜா என் தோட்டத்தில் இறுதி அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
செம்மசெம்ம
அவங்க லூட்டி தாங்க முடில
நல்ல கதை


போட்டி கதைக்கு வாழ்த்துக்கள்
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... வாழ்த்துக்கும் நன்றி டியர் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அழகான கதை அருமையான கதாபாத்திரங்கள் நிறைவாய் இருந்தது இரண்டு இல்ல நாலு ஆனா அதுகளுக்கு நாற்பது வாலு .... செம்ம ... அஸ்வின் ஷூருதி ய நான் மிஸ்பன்னுவேன் . போட்டிக்கதைக்கு வாழ்த்துக்கள் மகோஸ்வரி
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. சீக்கிரமே போட்டி கதையில் பார்ப்போம் சிஸ் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aswin 3 perum unnai vechi seiramga pola da moonu perume unnai pazhi vamgaramgale da ellorum sruthi ya minjitamgale nalla velai avaluku time ella na ellorum sernda eppadi erukum un nilamai mosam Dan da, nice update maheswari dear, rumba nalla story kuduthimga dear, unga new story kum vaazhuthukkal dear, inda site la eppo story kudupimga dear sikirama vamga dear all the best thanks maheswari dear.
நாலும் சேர்ந்து அஸ்வினை ஒரு வழியாக்குதுக டியர்..என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி .. நான் இந்த கதை ஆரம்பிக்கும்போது வேற சைட்ல இதுபோல ஒரு கதை படிச்சேன்னு சொன்னிங்களே டியர்.. இப்பவும் அதே மாதிரிதான் இருக்கா டியர்.. அந்த போட்டி கதை முடியவும் இங்க வர்றேன் .. எனக்கு முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் கமெண்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top