அவர் வழி தனி வழி ...விக்னேஷ் ஹெட் னா அவர் performance பண்ண மாட்டாரா....
ஏன்.... பண்ணினா என்ன ......கொறஞ்சி போய்டுவாரா
ஆபீஸ் வேலையை பாருப்பா னா..... care taker வேலைய பாத்துகிட்டு இருக்காரே
மித்ராட்ட அடி வாங்குனா தான் சரி வருவார் ....
அடியா .............இதெல்லாம் வேறயா ...