இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:Ava chinna vayasula unnai suthi suthi vandha ini nee dhan Ava pinnadi Sutha pora vetri get ready man
Ramali oorukku poittu vara gapla shakthi ku memory regain agidumo
ஹாஹாஹா அப்படி நம்ம வெற்றி சுத்தி சுத்தி வர ரொம்ப நாள் இல்லை சிஸ் சீக்கிரமே நடந்திரும்.. ஆமா டியர் ரமலி வரும்போது இங்க மாற்றம் வந்திருக்கும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheshwari...
its a cool episode......saran is getting nearer to shakthi.....azhagaana idai sorugal --the hospital....
vetri is made to think about the situation..so there also ,gonna be an imminent change....
story narration is superb.....awaiting the nxt one soon dear..
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. அடுத்த பதிவு போட்டுட்டேன் ஆனா இந்த பதிவு மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறேன் சிஸ்... சக்தியை அவனோட குடும்பம் பார்த்திருச்சு வெற்றியும் மலர ரசிக்க ஆரம்பிச்சிட்டான்..நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
vettri yosika arambichutaan..............sakthi ku ena aaga pogudho
சக்தியை அவனோட குடும்பம் பார்த்திருச்சு டியர்.. என்னாச்சுன்னு இன்றைய பதிவுல போட்டுட்டேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க வாழ்த்துக்கள் மகி மா :love:
மகிழ்ச்சியாக இருக்கு சீதா ரெண்டு ஹீரோ கதை ஒழுங்கா எழுதுறனோ இல்லையோன்னு கொஞ்சம் பயமாவே இருந்திச்சு நன்றிப்பா:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aha vetri malai ippo dan nalla parkura avalai pathi yosikira kudiya sikiram Ava pinnadi suthuva pa nalla teriudu, ramali Delhi poitu varardu kulla saran shakthi ya erupano, nice update maheswari dear thanks.
வெற்றிக்கு இனி மலர பார்க்கிறதுமட்டும்தான் வேலை டியர்... ரமலி வரும்போது நிறைய மாற்றங்களை சந்திக்க நேரிடும் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top