Saththamindri Muththamidu Final 3

Advertisement

அருமையான கதை...... மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் காட்சிகள்..... எதார்த்தமான வாழ்க்கையை மிக அழகாக எடுத்துரைக்கும் எழுத்துக்கள்.....
பதின் பருவத்தில் மட்டுமே காதலைக் காட்ட முடியும் என்பதை மாற்றி காதலை காண்பிப்பதற்கு உணருவதற்கு காலம் ஒரு தடையல்ல, அது என்றுமே சாத்தியமே என்ற அழுத்தமான கருத்து:love::love::love::love::love::love::love::love:
 
hi...mam...na ungaloda entha novel vanthalum vangi padichuduven.....neenga uruvakkura charecters enakku romba romba pudichurukku and satthamindri mutthamidu wow ..sema mam ...intha bool na 20 times ku mela padichuruppen .....enakku thulasi and thiru charecter romba pudichurunthathu.....super..super...super..
 
ThangaMalar

Well-Known Member

Welcome welcome, பூர்ணிமா :love:
 
தரணி

Well-Known Member
சத்தமின்றி முத்தமிடு ......

ongoingயா இருக்கும் பொது படிச்சி முடிஞ்ச பிறகு திரும்ப முதல் இருந்து படிச்சி இப்போ திரும்பவும் இன்னிக்கு படிச்சேன்..... ஆனாலும் புதுசா படிக்கிற மாதிரி ஒரு பீல்..... என்ன சொல்ல சில நேரம் வாழக்கையில் சில விஷயம் ஏன் இபப்டி நடக்குதுன்னு நாம உணரவே முடியாது..... நம்மள மீறியும் நடத்துட்டே போகும் நம்ம செய்யுறது சரி தப்பு அப்படிங்கிறதை விட அதை தடுக்க முடியுமா திணறும் நேரம் கொடுமை.... அப்படி ஒரு வாழ்க்கை முறையை திருவும் துளசியும் வாழ்ந்து இருப்பாங்க..... கணவன் மனைவி புரிதல் அப்படிங்கிற எல்லார் முன்னாடி நடத்துகிற விதம் பார்த்து தான் தெரியணும்னு இல்ல அது அவுங்க ரெண்டு பேருக்கு புரிஞ்சா போதும்.... முன்ன எல்லாம் கணவன் மனைவி சகஜமா பேசி கூட இருக்க மாட்டாங்க.... ஆனா அவுங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் இருக்கும்..... இப்போ மணிக்கணக்கா பேசுறோம் ஆனா சண்டையில் தான் முடியுது..... என்னோவோ திரு துளசி லைப் படிக்கும் போது மனசு ஒரு மாதிரி அமைதியா இருக்கு.... எல்லாம் ஒரு நாள் சரி ஆகும் அப்படிங்கிற நம்பிக்கை கொடுக்குது ......அதுவும் திரு போட முறைப்பு கோவம் அதட்டல் எல்லாமே ரசிக்க வைக்குது.... தேங்க்ஸ் மல்லி mam இப்படி ஒரு அருமையான கதையை கொடுத்ததுக்கு..... திரும்ப இன்னும் எத்தனை முறை படிப்பேன்னு தெரியல.... ஆனா திரும்ப நிச்சயம் படிப்பேன்..... விக்ரம் அப்புறம் நான் அதிகம் படிக்க போறது திருவையா தான் இருக்கும்னு நினைக்கிறேன் ...........
 
Thankyou very much for the wonderful support and encouragement friends.

Atlast i completed, hope to be back again with Emai Aalum Niranthara

Thankyouuuuuuuuu

Saththamindri Muthamidu nnu title vechathaala, konjam niraiya muththangal kathaiyila,

ha ha

Saththamindri Muththamidu Final 3

:cool::cool::cool:
துளசி....

பூவில் ஒரு அழகு உண்டு. பார்க்கும் போது மனதில் ஆரவாரம் தோன்றும்.
ஆனால் துளசி தனித்தன்மை வாய்ந்தது. பார்க்கையில் மனதில் ஒருவித அமைதி தோன்றும். தன்னை சுற்றி மெல்லிய வாசனை பரப்பி... பிணிகளை விரட்டி... சுத்தமான சூழ்நிலை உருவாக்கி.... காற்றில் மெதுவாக அசைந்தது ஆட ஒரு பூங்கோத்தே ஆடுவது போல... ஈர்க்கும் அழகு...அதனாலேயே எந்த செடிகளை காட்டிலும் துளசி ரொம்ப ஸ்பெசல்...

அதே தனிதன்மை ஈர்க்கும் தன்மையுடன் கதையின் நாயகி துளசி...

துளிசியை புரட்டிபோடும் காற்றாக... அசைத்து வருடும் தென்றலாக திருநீர்வண்ணன்.

செம பேர்....

எனக்கு கதை படிச்சு என்ன என்னவோ பண்ணுது...அந்ந உணர்வுகளை சொல்ல தெரியல... நெடுங்கால வனவாசம் போன்ற வாழ்க்கை. அவள் கொண்ட பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் அதை எல்லாத்தையும் விட அந்த தன்னலம் இல்லா எதையும் எதிர்பார்க்காத காதலுக்கும் அவளுக்கு கிடைத்த உன்னதமான பரிசு திருநீர்வண்ணன்....

மல்லி அக்கா உங்க கதை ஹீரோயின் என்னை ரொம்பவே ஈர்க்கறாங்க.... கதை முடியும் போது மனசு நிறைஞ்சு இப்போதைக்கு வேற எதுவுமே வேணாம் அப்படின்னு தான் தோணுது...
 
Sainandhu

nice...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top