மறக்க மனம் கூடுதில்லையே - 6

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Atlast சஹானாவை நிதின் ரூபன் பார்த்துட்டன்
அச்சோ ரூபன் மச்சானைப் பார்த்ததும் சஹானாப் புள்ளை மயங்கிடுச்சே
ஒய், லதா டியர்?

இப்பம் சஹிப் புள்ளை வூட்டாண்ட
போவச் சொல்ல மச்சினிச்சியும்
சஹானா மை டியரும் வேற
வேற-ன்னு நிதின் மாமனுக்கு
பிரிஞ்சிருக்குமோ?

அம்முவைப் பார்த்து அப்பா
நிதின் இன்னா சொல்லுவாரு,
லதா டியர்?
நான்தான்டா உங்கப்பன்
நல்லமுத்து பேரன்னு ராகம்
போட்டு ரூபன் பாடுவானோ?
So, டீப்பான டீப்பு லவ்வர்ஸ்
சஹானா நிதின் ரூபன் இவிங்க
இரண்டு பேரிடமும் எந்த தப்பும்
இல்லை
நடுவிலே யாரோ பூந்து நல்லா போய்க்கிட்டிருந்த லவ்வான
லவ்விஸ்ல கேம்ஸ் வெள்ளாண்டு
கும்மிஇஇஇஇ அடிச்சுட்டாங்களோ?
Who is the black sheep?
யாரு அந்த கறுப்பு ஆடு,
லதா டியர்?

ஒருவேளை நிர்மலா மாதிரி
சாதனாப் புள்ளையும் எதுனாச்சும்
வெள்ளாண்டுடுச்சா?
யதார்த்தமா சாதனா எதையோ
செய்யப் போயி அது சஹிப்
புள்ளையின் லைப்புல குழிப்
பணியாரம் பதார்த்தமாகிடுச்சோ,
லதா டியர்?

haha woww banukkaa... nirmalavai innum marakkalaiyaa... haha... sema kkaa... parppom yaar antha black sheep nu... thanks for the lovely comment akkaa...
 

banumathi jayaraman

Well-Known Member
haha woww banukkaa... nirmalavai innum marakkalaiyaa... haha... sema kkaa... parppom yaar antha black sheep nu... thanks for the lovely comment akkaa...
அதெப்படி நிர்மலாவை மறக்க
முடியும், லதா டியர்?
இப்போத்தான் புக் வந்திருக்கு
அட்டைப்படம் வேற என்னை
வாங்கு வாங்குன்னு கண்ணைப்
பறிக்குதுப்பா
 

kayalmuthu

Well-Known Member
இப்போ வீட்டுக்கு போனதும் ஓரளவுக்கு நிதின் க்கு புரிஞ்சிடுமா...
அப்போ ஸ்ரீ kutty yaru...
சஹானா3க்கு ஏதும் தவறா நடந்துட்டா.. இன்டெர்ஸ்டிங் ud அக்கா
 

Priyapraveenkumar

Well-Known Member
Rooban sadhana adichathula pesinathula ronmbavedhanai padran..
ithula shana rooban meeting romba romba adhirchi aiduchu....
sahana kanneer mayakkam apdi enna nadanthuchu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top