E44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:
ezhudina nanae padichuttu azhudhaen...
moonu naal manasu sari illa.. sali pidichu... thala valichu :p:p:p
E00 onnum thonala... aana E44.. ennala mudiyala...
E00 podati kooda.. 44 avoid pani irukalam...
ini ellathaiyum sari pananum! :oops::oops::oops:
innum oru varathula yoesichu mudikkanum... adhukkula yaagaarayinum.. story mudichuduvaen..
aparam 2nd part aarambikkanum.
ஓகே... சிஸ்... நிச்சயமா உங்க எழுத்தோட தாக்கம் போக சீக்கிரமா 2வது பார்ட் வந்தா தான் முடியும் போல... யாகாவராயினும் முடுச்சிட்டு ஓடி வாங்க .... :love:
 
தரணி

Well-Known Member
கடவுளே 2 நாளா நான் நானா இல்லாம படிக்கிறேன்.... பனைமரம் சுதா கூடவே சுத்திட்டு இருக்கேன்.... ஆரம்பிச்ச இடத்தில முடிச்சி இருகாங்க.... ஆனா ஆரம்பிக்கும் பொது எதுவும் புரியல முடியும் போது இப்படி நடந்து இருக்கவே கூடாதுனு ஒரே விஷயம் ரெண்டு விதமா மனசை போட்டு படுத்தி எடுத்துடுச்சு.... நிறைய நிறைய முடிச்சி இருக்கு அது எல்லாம் பார்ட்2 வருமனு தெரியும்.... நான் எந்த udயும் ஒரு முறை படிச்சதே இல்ல குறைந்தது 3 முறை படிப்பேன் ஏன் அப்படினா எனக்கு அதை புரிஞ்சிக்க நேரம் எடுக்கும்.... ஆனா இந்த கதையை நான் எங்கையும் திரும்ப படிக்கவே இல்ல.... அப்படியே அடுத்த அடுத்த ud போயிட்டே இருந்தேன்.... அதிசயம் எனக்கு எங்கையும் டவுட் வரவே இல்ல.... முதல் கதை அப்படினு நீங்க சொன்ன தான் எங்களுக்கு தெரியும் அந்த மாதிரி ஒரு narration .... எங்கையும் குழப்பம் இல்ல confusion இல்ல..... அப்படி லட்டு பனைமரம் சிரிச்சா நாங்களும் சிரிச்சோம் சண்டை போட்ட நாமளும் கூட சேந்து சண்டை போட்டோம் அதுவும் லாஸ்ட் கார் ட்ராவல் அதுக்கு முன்ன இருந்த பதட்டம் எல்லாமே என்னோவோ என்னோவோ இருக்குனு நினச்சேன் ஆனா அது ஆரம்ப புள்ளியோட போய் சேரும்னு நினைக்கவே இல்ல..... யாருக்கும் தெரியாத உறவு.... இதுல நினைவுகள் இல்ல எப்படி இனி லட்டு பனைமரத்தை சேருவா....
பிருந்தா நியூரோ படிக்க ஆசை பட்ட dr கிட்ட தான் கண்ணன் போக போறானோ.... புடவை கொடுத்த மாதிரி கண்ணனை கொடுக்க முடியாதே லட்டு.... கார்த்திக் கிட்ட கூட சொல்லலையே AK தான் உன்னோட கண்ணன்னு.... ஜானு டேனி எப்போ சேருவாங்க..... டேனி மட்டும் தான் அந்த வீட்டுல ரொம்ப handsome அவரு தான் லட்டுவோட கானா போன அண்ணன்யா.... மீனு பாட்டி உங்க கண்ணனுக்கு பிடிச்ச லட்டு இப்போ உங்களுக்கு பிடிக்குமா.... சுசி மா மகளா இருக்க சொன்ன சுதா உங்களுக்கு மருமகளா இருக்கா ஏத்துப்பீங்க தானே.... தீபக் இப்படி கூட நீ மனசு மாறுவீயா இல்ல திரும்ப குணா கூட சேர்ந்து சீர் அழிய போறீயா .... இதை எல்லாம் தெரிஞ்சிக்க பார்ட்2 வேணும் ....எப்போ தருவீங்க ஷோபா....
 
SHOBA KUMARAN

மணி 1:00 எனக்கு... உங்களுக்காக தான் சாமியாடிட்டு இருந்தேன் :)
ஆனா இன்னைக்கே கம்மென்ட் பண்ணுவீங்கனு எதிர் பாக்கல... உங்களுக்கு திடமான மனசு :)
ஆமா பா.. நிறைய முடிச்சி இருக்கு.. கதையோட போக்க ரொம்பவே அழகா புரிஞ்சு comment பண்ணீருக்கீங்க... thx dear.
முடிச்சி எல்லாம் அவிழ்க்கணும்.. பார்ப்போம்.. அடுத்த வாரம் .. புதன் கிழமை மாதரி ஆரம்பிக்கலாம்னு இருகேன் பா.
thx for ur wonderful comment. good night dear :love::love:
 
acho sorry pa... enaku udane udane cmt sollidanum illana maranthuduven...appadinu oru niyabaga marathi naan .... sorry sorry....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
acho sorry pa... enaku udane udane cmt sollidanum illana maranthuduven...appadinu oru niyabaga marathi naan .... sorry sorry....
Sorrya eduku? Comment potadhukka?
Chumma ellam.illa...new post-la oru epi padichutaen.
Tmr epi ready panitaen... unga puniyathila :)
Periya comment... padikavae apadi nalla irundhudhu :)
Thx..dear
 
Hi Shobha,
Orey strechla indha story complete pannanen.

First and Last episode romba kazhtama irundhuchu .. konjam azhudhutaen!l

You have an excellent narration skill, i didnt get bored any of your episode,chumma kavidhai madiri ungaloda ezhuthu nadai.. Fb la Jasha avangaloda review paarthu unga storyai padichaen. Sad endingnu sonnanga, startingla (01)irundhay top gearla story move aagudhu. Ungaolda first novelnu sonna yaarum namba maatanga. Avvalovu azhagu ungal ezhuthu.! Iyarkaiyoda vara avanga Kadhal miga miga azhagu! Keep rocking. Part 2 ka waiting. Konjam nalla mudiva sollunga.

Daniel and rani enna aachunu therila.. adhu konjam clear panna nalla irukkum. Daniel sudhavoda kaanmal pona anna na irupanonu oru doubt. Adhayum konjam paarthu sollunga.

All the best for your future projects!
 
:love::love: Thank you Kavitha dear. Anbarndha vaarthaigal..
Its nice to know u admire my writing. Yes... I have soo many loose ends in Part1... will have to tie them up in Part2.
U can expect the same amount of emotions in part2... kojam sad... konjam happiness... oru kalavai adulaiyum irukum.
Next week start panraen... c u then.
Again thx for ur loving words dear.
Have a wonderful day Kavitha dr.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top