மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
loosu paya mathiri irunthu kitta kishore nee embutu velai pathu iruka...aanalum un paattiyum wifeyum unnai kandu pidichi vanthutanga...inime nee olunga irupeeya illa thirumba vambu pannuveeya.... sree nee loosu thaan friends kitta gethu katta ippadi maattikuva
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போதும் ரொம்ப கவனமா இருக்கனும்னு இப்ப சூர்யா உணர்ந்திரு்பபான் டியர்.. சில பெண்கள் இப்படி நிறைய ஏமாறுகிறார்கள் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Loose Kishore evlo velai parthu erukan, Paatti, pondatti um pinniduvamgalo avanai vasama matikitane, surya Sri rendu perum konjama mingle aguramga, nice update maheswari dear thanks.
கிஷோர பத்தி அவன் பாட்டிக்கு ந்லலா தெரிஞ்சிருக்கு அதான் அவனை ரொம்ப ஸ்டிரிக்டா இருக்காங்க போல டியர்.... ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் ந்லலா புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருவாங்க டியர் ரொம்ப மகிழ்ச்சி:love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த கிஷோர் என்ன வேலை எல்லாம் பண்ணி இருக்கான் ....
ரொம்ப interesting ...நன்றி ப்ரியா :love::love:
நண்பர்களையும் பார்த்துதான் தேர்ந்தெடுக்கனும்னு ஒரு பாடத்தை சூர்யாவுக்கு கத்துக் கொடுத்திட்டான் சிஸ் கிஷோர்...மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Suriya & Sri super oh super Semmaya Poguthu story mam:love::love:
மகிழ்ச்சி சிஸ் மேம் வேண்டாம்பா ப்ரியா இல்லைனா மகின்னே கூப்பிடுங்க ஸ்ரீ :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top