மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11

Advertisement

naveensri

Well-Known Member
கிஷோர் போன்ற ஆட்களிடம் தான் இக்கால பெண்கள் வெகு சுலபமாய் சிக்கிக் கொள்கிறார்கள்... சேதாரம் அதிகம் போல கிஷோருக்கு...அம்மாடி தயிர் சாதம். கூடிய சீக்கிரம் மாங்காய் ஊறுகாய் சாப்பிட readyaagikko
 

Nachu

Well-Known Member
Very nice ud.....
Haha...haha...nalla uvamaanam....
Raajamadha...devasena....
Kishore ......appadiyum adanga mattenguraane.....valarppu sariyillai.
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா... Semma semma episode.... இந்த சூர்யா என்ன என்ன velai panni vechi இருகான் ஊருக்கு pogaamal அவன் மொபைல் la correct ah ava வரும் பொது போட்டு ava மொபைல் நம்பர் ah vaangi ava friends irukum pothu Kantipa attend பண்ணுவான் nu call panni first friends nu solli appram avaluku மாப்பிள்ளை paathutaanganu sonna ஒடனே love panren nu torture panni... Ava varalana seththu poiduven nu miratti சூர்யா kuttitu போனது naala seriya pochi இல்லனா enna ஆகி irukum... Kishore oda பாட்டி.. Wife வந்து kuttitu poitaangala... Rendu perum iyalba பழக aarambichitaanga... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Janavi

Well-Known Member
Dear sis...பெண்கள் கொஞ்சம் பார்த்து தான் நடக்க வேண்டும்.... காலம் அப்படி இருக்கு.... Lovely ud sis...
 

elakkiya ganesh

Well-Known Member
ரொமான்ஸ் மூட்ல இருக்காங்க....வீட்ல இருக்க வில்லிங்க ஒண்ணும் பண்ணாம இருக்கணும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top