Riya Raj's Sithaiyaa Unarvugal

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

sumee

Well-Known Member
Heart touching story. He sacrifices his life for the family. Now they are doing. But we should appreciate his wife for her parent hood.
 
  • Like
Reactions: Riy

Neela mani

Writers Team
Tamil Novel Writer
நன்றி டியர்.... விச்சு நேம் மறக்க முடியாம தான் இதுல விச்சு சாரோட பேரை வச்சிட்டேன்... :LOL::LOL::LOL:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:naan ithai ninachen
 
  • Like
Reactions: Riy

Kalai saran

Well-Known Member
விஸ்வநாதனை போல் இன்னும் சிலர் இருக்கிறார்கள் :(:(
 
  • Like
Reactions: Riy

Sasikala srinivasan

Well-Known Member
குடும்பத்திற்காக தன் சின்ன சின்ன சந்தோசங்களை தியாகம் செய்து தனக்கென எதையும் செய்து கொள்ளாமல் குடும்பத்திற்காக தனது உழைப்பு ஊதியம் என அனைத்தும் செலவழித்து அதில் திருப்தி அடையும் ஆணின் தியாகம் பெண்ணின் தியாகத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை

மிகவும் அருமையான கதை ரியா சிஸ் :):)
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top