2. Pirantha Naal Indru Pirantha Naal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
@Chitrasaraswathi டியர்
இனிய மனமார்ந்த பிறந்த
நாள் நல்வாழ்த்துக்கள்,
சித்ராசரஸ்வதி டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
எல்லா செல்வங்களுடனும்
வளமுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
சித்ராஸரஸ்வதி டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், சித்ரா டியர்
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
@Chitrasaraswathi டியர்
இனிய மனமார்ந்த பிறந்த
நாள் நல்வாழ்த்துக்கள்,
சித்ராசரஸ்வதி டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
எல்லா செல்வங்களுடனும்
வளமுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
சித்ராஸரஸ்வதி டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், சித்ரா டியர்
நன்றிகள் பல.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சித்து( சித்ரா சரஸ்வதி ) சிஸ்...:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top