Request to Mam

Advertisement

varshakavin

Well-Known Member
நான் வேறு ஒரு தளத்தில் எழுதியதை எழுதிக் கொண்டிருப்பதை இங்கு பதிவிடலாமா. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா மேம். நன்றி
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நான் வேறு ஒரு தளத்தில் எழுதியதை எழுதிக் கொண்டிருப்பதை இங்கு பதிவிடலாமா. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா மேம். நன்றி

பதிவிடலாம்.. ஆனால் இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் பதிவிடவேண்டும். முன்னே பின்னே என்று இல்லாமல்..
 

varshakavin

Well-Known Member
பதிவிடலாம்.. ஆனால் இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் பதிவிடவேண்டும். முன்னே பின்னே என்று இல்லாமல்..
நன்றி சிஸ்
 

varshakavin

Well-Known Member
அங்கு இருபது அத்தியாயங்களாக முதல் பாகம் முடிந்து , இரண்டாம் பாகமாக மூன்று அத்தியாயங்கள் வந்துவிட்டது சிஸ்டர். இதை இங்கு எப்படி பதிவிடுவது.... இரண்டாவதும் முடித்தால் தான் பதிவிட இயலுமா.வேறு வழி உண்டா. உதவுங்கள் சிஸ்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அங்கு இருபது அத்தியாயங்களாக முதல் பாகம் முடிந்து , இரண்டாம் பாகமாக மூன்று அத்தியாயங்கள் வந்துவிட்டது சிஸ்டர். இதை இங்கு எப்படி பதிவிடுவது.... இரண்டாவதும் முடித்தால் தான் பதிவிட இயலுமா.வேறு வழி உண்டா. உதவுங்கள் சிஸ்

ping me....
 

abimaa

Well-Known Member
Hai Neelamani mam na unga complete pana stroy 1epi padichaen. But aarva kolarula heading maranthutaen. Hero viawanathan kanagapadigal girl is gayathri konjam title sola mudiumaaa plsssss mdm
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top