Thanks Bhanu dear
மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
Thanks Deepa dearVery nice ud dr.
Unga comment padikum boedhae kushi aagitaen...என்னப்பா இது?
சுதாவா இப்படி?
ஏன் இப்படி செய்தாள்?
அங்கிருந்த பெண் நிஜமாகவே
சுதாதானா?
என்னால நம்ப முடியலையே,
ஷோபா டியர்
ஐயோ அஷோக் கண்ணன்
ரொம்பவும் பாவம்ப்பா
கண்ணன் பார்ட்டிக்கு சுதாவை
கூட்டிட்டு வந்திருக்கவே
வேண்டாம்ப்பா
சுதான்னு அஷோக் நினைக்கும் பெண்ணின் கூட இருப்பவன்
யாரு?
நிச்சயமாக காணாமல் போன
சுதாவின் அண்ணனில்லே
அப்போ ஜான்சிக்கு பார்த்த
டேனியல் மாப்பிள்ளையா?
இல்லை வேறு நபரா?
சுதா அமெரிக்காவில் படித்தவளா?
அங்கே இருவருக்கும் பழக்கமா?
அப்புறம் எதுக்கு அஷோக்கை
சுதா லவ் பண்ணுறாள்?
ஒண்ணுமே புரியலை
ஒரே குழப்பமாக இருக்கு,
ஷோபா டியர்
Thanks MageNice epi shoba dear