சங்கீத ஜாதி முல்லை_பாட்டும் Punch-ம்.......

Advertisement

Joher

Well-Known Member
ஹாய் friends........

இது 2 வருஷம் முன்னாடி (2017) SJM பின்னாடி பைத்தியமா சுத்துனப்போ type பண்ணினது........
3 Part ல வர்ற Header Footer மட்டுமே.........

இதுல சினிமா பாட்டு, மல்லியோட தத்துவம், punch எல்லாமே இருக்கும்.........
சிரிக்க......... சிந்திக்க........ நான் ரொம்ப ரசிச்சு படித்தேன்......

சங்கீத ஜாதி முல்லை......

Part-1

யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை………. காலமும் நேரமும் தனி மனித வாழ்க்கை பயணமும்………

ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் அவனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள்……….

அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது…….. பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி………

கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்……..

வாழ்க்கையில் எது முக்கியம் என்று தீர்மானிப்பது அந்த அந்த நிமிட தேவைகளே…

காதலில்லாத காமம் உண்டு…….. காமமில்லாத காதல் இல்லை……….

நிஜமா, நிழலா…… நிஜமின்றி நிழல் சாத்தியமல்ல

நிபந்தனைகளுக்கு உட்பட்டது….. இந்த வாசகம், இது செய்யும் சதி………. அதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது…….

பார்வை மாற்றங்கள் எப்போதும் பரிமாற்றங்கள் ஆவதில்லை………

தீர்த்தாவது தீர்க்கப்படுவது தீர்ப்பாவது என்றது திண்ணிய நெஞ்சம்…..

காதலும் கற்று மற…….

கற்றது களவு

செய்கின்ற செயல்கள் சில சமயம் மட்டுமே விளக்கத்திற்கு அப்பாற்பட்டது…….

நீ நான் நாம் என்ன நடக்கிறது நமக்குள்…… விளக்கம் கொடுக்க முடியாது........ இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்டது………

நடப்பவை நன்மைக்கா தீமைக்கு என்று நாம் யோசித்து கொண்டிருந்தாலும் நடப்பவை நடந்து தான் தீரும்…….

நடந்தவை நடந்து முடிந்த பிறகு அதை சரி செய்வது என்பது எல்லா நேரத்திலும் சாத்தியமல்ல……….

எதுவும் கட்டுக்குள் இல்லை எல்லாம் நம்மை மீறிய செயலே………..

உலக விந்தைகளுக்குள் இதுதான் மிக பெரிய விந்தை பணம் என்று ஒன்று நடுவில் வரும் போது தாய் தந்தை மகன் மகள் எல்லாம் ஆளுக்கொரு திக்காகி போவர்……….. ஒரு பிள்ளை இருக்கும் போது அம்மா விதிவிலக்கு…… ஆனால் இரண்டு மூன்று மக்கள் இருக்கும் போது அவரும் பின்னுக்கு போய்விடுவார்....... அவருக்கு எல்லா மக்களும் சமம் தானே...... இதில் விதிவிலக்கு மனைவி மட்டுமே, பல சமயங்களில்…………. சில சமயங்களில், அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது……..

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது………..

நான் செய்வது தவறு………… அந்த தவறை தவறில்லாமல் செய்ய வேண்டும்………… இல்லை தவறும் தவறாகி விடும்…………

தடையின்றி செல்வது வாழ்க்கையல்ல……….. தாண்டுதல் அவசியம்…….. நம்மை நாமே………….

நின்புகழ்…… நின்னை மறைத்த நின் செயல்………. நின்னை கொல்லும்………..

எதிரியை என்றுமே குறைத்து மதிப்பிட கூடாது.......... அதுவும் நம்முடன் இருந்து எதியானவர்களை………. நமது பலம் அவர்களுக்கு தெரிவது போல நமது பலவீனமும் தெரியும்.......

நட்பு வேறு…… உறவு வேறு…………..

சொல்லும் வார்த்தைகள் சில சமயம் அதன் உண்மையான அர்த்தத்தை உரைப்பது இல்லை..........

பட்ட காலிலே படும்…….… கெட்ட குடியே கெடும்……….

தடைகள் நிற்பதற்கு அல்ல…….. தாண்டுவதற்கு…………

ஒரு சில நிமிடங்கள்……… நினையாத பிரிவு உறவுகளுக்குள்……. பலர் நம்முள் இதை கடந்திருப்பர்……….. உறவுகள் அந்நியமாகி விடுகின்றனர்…….

உன் முடிவுகளை நீ எடுக்கலாம்……… அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்……. அது அவர் விரும்பும் வரை மட்டுமே………..

வாழ்வின் பொருளென்ன………… நீ வந்த கதை என்ன…………..

கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப்படுத்துகின்றது……

தீ உடலினை எரிக்கும்……. பார்வையின் தீப்பொறி மனதினை எரிக்கும்…………

பயம் விட்டு… புது புரட்சி நடத்தலாம்………..

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா……..

சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்….

உடைகள் தடைகளாகி போயின……….

அடங்காமலே அலைபாயுதே……….. மனம் அல்லவா……….

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்……. வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்…………. மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்……. இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்………… தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்……….. தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்…………. மனதில் உனது ஆதிக்கம், இளமையின் அழகு உயிரை பாதிக்கும்……….. விரகம் இரவை சோதிக்கும், கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்………ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி………… ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி.............. காப்பாய் தேவி…… காப்பாய் தேவி.................

ஏன் எனக்கு மட்டும்…………

என் வலி தீர………. ஒரு வழி என்ன………

நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும்…….. நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்……….

நாம் செய்யாத செயலுக்கு பலசமயம் பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடுவோம்......... இது தான் விதியின் பெரிய சதி........

சூதாய் இருந்தால் என்ன..... அது தீதாய் இருந்தால் என்ன.................

ரகசியம் காப்பதில் முதல் நியதி......... எனக்கு ஒரு ரகசியம் தெரியும் என்று யாரிடமும் சொல்லக்கூடாது.......

தொம்த தொம் தொம் த நம்த தொம் தொம் தொம்த நம்த நம் தொம்………..

வார்த்தைகளில் படிக்க முடியும்…….. வாழ்க்கையைப் படித்தவர்களுக்கு……….

மீள நினைத்தாலும் மீள முடியாத வலை....... மனதின் வலை....... பின்னி பிணைந்து விட்டதோ....... வலையை அறுக்கத் தான் முடியும்....... பிரிக்க முடியாது……

காதல் என்பதா……….. காமம் என்பதா……….. இரண்டுக்கும் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா………..

செய்……. அல்லது செத்து மடி……….

கொடிது கொடிது துரோகம் கொடிது.......... துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை கொடிதினும் கொடியது.......

உயிரை உயிரால் உள்ளே குடைந்து உயிரின் உயிரை உணரும் முயற்ச்சியா……….

துரோகம் போய் கயமை........ கயமை போய் எதுவோ..... சில சமயம் கயமைக்கு பெயர் ராஜ தந்திரம்........ சாணக்கிய தந்திரம்........ இது எதுவோ....... துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட.......... இல்லாவிட்டால் இது என்ன.......

காதலில் தீவிரவாதம் உண்டு தீவிரவாதியும் உண்டு.......

சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளை அப்பாற்பட்டது…..

காதல் விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது.......... வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்டது........

சில கணக்குகள் விடை வரவே வராது........ அதன் சூத்திரம் அறியும் வரை........ வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்......

End of Part-1
 
Joher

Well-Known Member
சங்கீத ஜாதி முல்லை......

Part-2

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே -- மனத்

திண்மையுள் ளாரைநீ செய்வது மொன்றுண்டோ…… மாயையே….

நீ……. நான்……. நாம்……….

நான்.... எனது... மனது......

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் மாயையே………… நீ

சித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ………… மாயையே………...

நிலையற்ற இவ்வுலகில் நிலையானது பற்று……. ஏதன் மீது என்பது நிலையற்றது.... ஆனால் பற்று நிலையானது........

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்கெட்ட மாயையே………. நான்

உன்னைக் கெடுப்ப துறுதிஎயன் றேயுணர் மாயையே………

இந்த காரிகை என்னை கட்டி போடுகிறாள்...... கட்டவிழ்த்து ஓட துடிக்கிறேன்.......

கைகளை அவன் கட்டியிருந்தாலும் கட்ட வைத்தது காரிகையின் வார்த்தைகளே......... ஆனால் கண் பார்வையே போதும்.....

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்…………

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா……….

நினைவில் நின்றவள்……. அது நீதானே....... நீதானே......... நீதானே.........

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்………… கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன்………. ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்………. அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்……… நான் காதல் யோகி…….. நான் காதல் யோகி…….. யோகி……..

உதிர்ந்த வார்த்தைகளை கோர்க்க முடியாது.....

தொடாமலே அறியப்படுவது சூரியன் சுடும் என்பது.......

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா……. நின்னை சரணடைந்தேன்…………

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்

பெற்றவன் நீ குரு பொறுப்பதுன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென்றன்பாய்ப் பிரியம் அளித்து

மைந்தன் என் மீதுன் மனமகிழ்ந்தருளி தஞ்சம் என்றடியர் தழைத்திட வருள் செய்

அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே……

இதயத்திலே தீப்பிடிக்க…….

நில்லாமல் வீசிடும் பேரலை………..

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா……… நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா………. வராமல் வந்த என் தேவி………..

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே……. அடி நீயும் பெண்தானே……

சிறு நதிகளே….. நதியிடும் கரைகளே……. கரைதொடும் நுரைகளே…….. நுரைகளில் இவள் முகமே……..

நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்...... வழி போக துணையாய் அன்பே வாராயோ.......

உன் வழியில் என் பயணம் வந்தடைய..... நடந்து..... நடந்து.......

வழி அதுவானாலும் போக மனதில்லை...........

விலக நினைத்தாலும் விலக முடியாது பந்தமும் பாசமும்....

நெஞ்சமே பாட்டெழுது…….. அதில் நாயகன் பேரெழுது……….

அர்த்தம் அனர்த்தம் ஒரு எழுத்தே அதிகம்....... ஆனால் அதன் அதன் அனர்த்தம் ஆகிவிடுகின்றது………

மௌனம் எல்லா நேரமும் சிறந்தது அல்ல......

காதல் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்பதை விட எதையும் கருத்தில் கொள்ளாது……….. எதையும்……..

ஒப்பு கொள்ளுதல் வேறு... ஒப்பு கொடுத்தல் வேறு........

தோறுமணம் முடிந்தது என்பது வேறு............ மணவாழ்க்கை ஆரம்பம் என்பது வேறு......

காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்........ ஆனால் வடு இருக்கத் தானே செய்யும்........

இதுவும் கடந்து போகும் என நினைத்து எல்லாவற்றையும் கடந்து போக முடியாது........

காதலிற்கு கண்ணில்லை என்பது பொய்..... காதலிற்கு எதுவுமே இல்லை என்பது தான் உண்மை...... வெட்கமும் அறியாது..... மானமும் பாராது......

பித்தனோ...... ஸ்திரி லோலனோ......... பித்தானதும் உன்னிடமே........ ஸ்திரியும் நீயே.......

நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வதென்ன......... ஓரங்க வேடம் இனி போதும் பெண்னே...... உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே......

இரு விழி உனது…….. இமைகளும் உனது…… கனவுகள் மட்டும் எனதே எனது……

தயக்கத்தின் காரணம் மயக்கம்........

விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது…….. சரச கலையை பழகிப்பார்த்தால் விரசம் கிடையாது……..

காற்று நுழைவதை போல் உயிர் கலந்து களித்திருந்தேன்........

பழகும் போது குமரியாகி. என்னை வெல்வாய் பெண்ணே…….. படுக்கையறையில் குழந்தையாகி. என்னை கொல்வாய் கண்ணே……….

ஈருடல் ஓருயிர் அல்ல......... ஓருடல் ஈருயிர்.......

சிதைத்தாயா நீ....... சிதைந்தாயா நீ........ சிதைய வைப்பதும் நீயே....... சிதைந்ததும் நீயே.... சிதைத்ததும் நீயே......

எனை மாற்றும் காதலே…….

முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி.......

நான் கொண்ட சொந்தம் நீதானே..........

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணின் அசைவிலே………..

அட காதல் என்பது மாயவலை…… கண்ணீரும் கூட சொந்தமில்லை……….. அட காதல் என்பது மாயவலை…… சிக்காமல் போனவன் யாருமில்லை……..

சித்ததினால் கொண்ட பித்தத்தினால் எனது ரத்தத்தினால் காதல் யுத்தத்தினால்........

நடப்பவை நன்மைக்கே என எப்போதும் சொல்லிவிடலாகாது.......

காலம் கடந்து போய்விடும்…….. ஆனால் அதன் சுவடுகள் நின்றுவிடும்.......

முடிவுகள் எடுக்கப் படுவது வேறு..... திணிக்கப் படுவது வேறு......

நானென்பது நீயல்லவோ.....

இருள் போல இருந்தேனே...... விளக்காக உணர்ந்தேனே...... உன்னை நானே........

யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை………. காலமும் நேரமும் தனி மனித வாழ்க்கை பயணமும்………

நீலவிழி உரைக்கும் செய்தி கண் விழித்தால் தானே தெரியும்.......

நயன பாஷை காட்டவும் கண் வேண்டும்…… காணவும் கண் வேண்டும்…………

நீயாகிவிட்டேன் நான் என நிழல் சொன்னால்...... சூரியன் என்னால் தான் நீ என்றது........ வெளிச்சம் என்னால் தான் நீ என்றது…….. நிஜம் நானில்லாவிட்டால் நீயில்லை என்றது....... இருள் நானே நீ என்றது…………

நின்புகள் நின்னை மறைத்த நின் செயல் நின்னைக் கொல்லும்......

End of Part-2...............
 
Joher

Well-Known Member
சங்கீத ஜாதி முல்லை......

Part-3

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவதுண்டோ………. மனமே…… வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் வேதனை யுண்டோடா…..

யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே….. உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன் உன்னை….. மாயையே………..

ஞாபக வேதனை தீருமோ........

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்………..

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே………….

இது போர்க்களம்....... எதிரி எதிரில் இல்லை......... உனக்கு நீயே எதிரி.........

ஏதேதோ ராகம்……. எந்நாளும் பாடும்…… அழையாதார் வாசல்….. தலைவைத்து ஓடும்……... வாசமில்லா மலரிது……… வசந்தத்தை தேடுது……...

திருமுகம் வந்து பழகுமோ….. அறிமுகம் செய்து விலகுமோ…… விழிகளில் துளிகள் வடியுமோ…….. அது சுடுவதை தாங்க முடியுமோ…….. கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி…… தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ……… திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது…….. அணைகளிட்டாலும் வழியில் நில்லாது………

வழியென்றால் அது காதலின் வலி தான் வழிகளில் பெரிது....... அது வாழ்வினும் கொடிது....

இதயத்திலே தீப்பிடிக்க கனவெல்லாம் கருகியதே……. உயிரே நீ உருகுமுன்னே கண்ணில் காண்பேனோ.....

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…….. என் காதல் தேவதையின் கண்கள்…….. நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்……….. கண்ணோரம் மின்னும் அவள் காதல்………

காக்க காக்க கனகவேல் காக்க……. நோக்க நோக்க நொடியில் நோக்க……… தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க……….. பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட……….

கண் திறந்து காணும் கனவு நீ............ உறங்காமலேயே விழித்திருக்கிறேன் உனக்காய்........

ஒரு கல்…….. ஒரு கண்ணாடி……….

மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்…….. கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்………..

கண்ணுக்குள் நூறு நிலவா…….. இது ஒரு கனவா………

பேசும் விழிகள்…….... பேசா மொழிகள்……...

சங்கீத ஜாதி முல்லை……… காணவில்லை………..

இதுவரை நடித்தது....... அது என்ன வேடம்... இது என்ன பாடம்......

விண் சொர்க்கமே பொய்…….. பொய்……… என் சொர்க்கம் நீ பெண்ணே………..

என்னுயிரிலே ஒருத்தி………. கண்டபடி எனை துரத்தி……….

கண்ணிமைகளை வருத்தி………. கனவுகளைத் துரத்தி……….

அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே……… அதை நானும் மெய்ப்பிக்க தானே………. ஒரு ஆயுள் வேண்டுமே…………

இவ்வுலகம் இருண்ட பின்னும்……….. இருளாத வானம் எது……….. கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி…………..

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…….. ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்……….. சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்………….

அஸ்தமனமெல்லாம் நிரந்தரம் அல்ல…………… மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்......

பூவுக்குள் பூகம்பம்…………. எங்கு வரும் ஆனந்தம்………… நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்…………

நீ போகும் பாதை எங்கே பொன்மானே……..

உன்னை காணாதுருகும் நொடி நேரம்…….. பல மாதம் வருடம் என மாறும்………. நீங்காத ரீங்காரம் நான் தானே…….. நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே…...

ஒரு காதல் கடிதம் விழி போடும்…… உன்னை காணும் சபலம் வரக்கூடும்………. நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்……….. நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்……… கண்ணே என் கண் பட்ட காயம்……. கை வைக்க தானாக ஆறும்……… முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்……….. என் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்……….

கண்ணில் ஒரு வலியிருந்தால்……... கனவுகள் வருவதில்லை………

மோகம் நீ……. மோக முள் நீ…….

நிஜம் சில சமயம் ஜீரணிப்பது கடினம்............ அந்த நிஜங்கள் சிலசமயம் மனிதரின் இயல்புகளை மாற்றிவிடுகிறது.......... ஏன்.... எதற்கு......... என்ற காரணம் வகுக்க யாராலும் முடியாது....

வருடங்களில் எதிரி உருவாவது வேறு…….. ஒரு நாளில் எதிரி உருவாவது வேறு……… ஒரு நொடியில் உருவாவது வேறு…….. ஆனால் எப்படி உருவானாலும் எதிரி எதிரி தான்........

நான் நானாகத் தான் இருப்பேன்……… அந்த நான்-ஐ நீ-யில் தேடப் போகிறேன்.......

கணக்குகள் புதியதோ பழையதோ...... கூட்டினாலும் கழித்தாலும் பதில் ஒன்றே.........

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே………… சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே……..

ஒரு காதல் என்பது…….. உன் நெஞ்சில் உள்ளது………… உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி………..

நில்லென்று சொன்னால் மனம்……. நின்றா போகும்……….

அவளுக்கும் புரியவில்லை......... அவனுக்கும் புரியவில்லை........

வழிகளும் வேதனைகளும் உடலுக்கு இருக்கும் போது மருந்து கொடுக்கலாம்......... மனதிற்கு என்ன மருந்து கொடுக்க.....

உடல் வலிமை அல்ல...... மன வலிமை அல்ல....... செய்யும் செயல்களின் திண்மை.... நேர்மை.......

யார் எவர் என்று தெரியாமல் க்ஷணத்தில் தோன்றுவது காதல் மட்டுமல்ல........ நட்பும் தான்........

சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது………. சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது……….

பூபாளமே…….. கூடாதென்னும்…….. வானம் உண்டோ சொல்…….

தாமரை மேலே நீர்த்துளி போல்……. தலைவனும் தலைவும் வாழ்வதென்ன…….. நண்பர்கள் போலே வாழ்வதற்கு…….. மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இல்லாமல்……. பந்தபாசம் கொள்ளாமல்…….. பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல்……..

நாணுமோ…….. நாணமோ……….

மறந்தாலும்... நான் உன்னை........ நினைக்காத நாளில்லையே.......

உண்மை சொன்னால் நேசிப்பாயா………. மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா………

கீதம்…….. சங்கீதம்…….. நீதானே என் காதல் வேதம்……….. பாதம்…… உந்தன் பாதம்…… என்னோடு வந்தாலே போதும்……. எப்போதும்…….

காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…… நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இன்னாளில் சாலை அத்தனை அழகாய் மாறும்…….

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்……. சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்……… அது கல்லின் தோல்வியா…… இல்லை உளியின் வெற்றியா…………. யார் சொல்வதோ….. யார் சொல்வதோ……….. பதில் யார் சொல்வதோ……

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை………..தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை………..எதை நான் கேட்பின்.. எதை நான் கேட்பின் உனையே தருவாய்………..காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை………..இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை………..எதனில் தொலைந்தால்... எதனில் தொலைந்தால் நீயே வருவாய்………..பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை………..வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை………..எதனில் வீழ்ந்தால்... எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்………

பாட வந்ததோ கானம்……… பாவை கண்ணிலோ நாணம்………

நாம் தோற்றாலும்……. அவள் ஜெயிக்க வேண்டும்…………. என்பதே ஆட்டத்தின் நியதி…….

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்……..கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்……..காற்றில் குழலோசை…….... பேசும் பூ மேடை மேலே………

ஒரு கதை என்றும் முடியலாம்………. முடிவிலும் ஒன்று தொடரலாம்…..

ரகசியமானது காதல்…….. மிக மிக ரகசியமானது காதல்……. ரகசியமானது காதல்…….. மிக மிக ரகசியமானது காதல்……… முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்……… ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…….. ஸ்வரசியமானது காதல்…….. மிக மிக ஸ்வரசியமானது காதல்………

உயிர் வாழ்வதா….... இல்லை போவதா……... அமுதென்பதா…….. விஷமென்பதா…….. இல்லை அமுத விஷமென்பதா…….

ஏழை காதல் வாழுமோ…….. இருளும் ஒளியும் சேருமோ…….. நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்……. கானல் நீரால் தாகம் தீராது…….. தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே……. வீடும் பொய்யடி………. வாழ்வும் பொய்யடி………

காலம் சிறிது……… காதல் மனது……. தேவன் நீதான் போனால் விடாது………

ஆழ்மனதின் அடித்தளங்கள் ஆழமானவை.......

ரௌத்திரம் பழகு…….

வாழ்க்கையே போர்க்களம்…….. வாழ்ந்து தான் பார்க்க ணும்……… போர்க்களம் மாறலாம்…… போர்கள் தான் மாறுமா………..

வராது வந்த நாயகன்……….. ஒரே சிறந்த ஓர் வரன் …….. தராதரம் புரிந்தவன்……….. நிரந்தரம் நிறைந்தவன் ….. வரம் தரும் உயர்ந்தவன்…….. கரம் கரம் இணைந்தவன் ……… இவன் தலைவி நாயகன்……..

பார்வைகள் கண்கள் பார்த்தாலும்…….. அதை உணருவது மனம்………….

பூபாளம்………… இசைக்கும்……….. பூமகள் ஊர்வலம்………..

மாட்சியுற்று மீட்சி கொடுத்தான்........

அப்போது காதலில்லாத காமமுண்டு.... இப்போது காமமில்லாத காதலில்லை ......

ஆசை மீறும்நேரமே……… ஆடை நான் தானே………..

காளிதாசன் ஏடுகள்……… கண்ணன் ராச லீலைகள்……….. பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே…….

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே……. எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே……. கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே……. எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே……. கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான்……. காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான்……. கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே……. எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே…….

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா.... ஆ.... சங்கீத ஜாதி முல்லை காணவில்லைதிருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி... விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ... ராஜ தீபமே.... எந்தன் வாசலில் வாராயோ குயிலே... குயிலே... குயிலே குயிலே... உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே...நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே... நீதானே... மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே... நீதானே... நீதானே...விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்தி செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே....

யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை………. காலமும் நேரமும் தனி மனித வாழ்க்கை பயணமும்………

End of Part-3...........
 
Manimegalai

எவ்ளோ பாடல்களின் தொகுப்பு..
செம Jo
ஒரே பதிவில் எல்லா பாடலையும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top