Bigg Boss Promo

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மக்களே வாங்க நமக்கு அடுத்த என்டர்டையிமென்ட் இருக்கு, மறுபடியும் மையமே தொகுத்து வழக்கும் பிக் பாஸ்...


இந்த முறை யாரெல்லாம் கலந்துக்குவாங்கன்னு நாம சும்மா கொஞ்சம் யோசிப்போமே...
 

chitra ganesan

Well-Known Member
சரவணன் மீனாட்சி தொடர் நாயகி ரக்ஷிதானு சொல்றங்க..நிஜமா?overacting பண்ணுமாமே அந்த பொண்ணு
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மக்களே வாங்க நமக்கு அடுத்த என்டர்டையிமென்ட் இருக்கு, மறுபடியும் மையமே தொகுத்து வழக்கும் பிக் பாஸ்...


இந்த முறை யாரெல்லாம் கலந்துக்குவாங்கன்னு நாம சும்மா கொஞ்சம் யோசிப்போமே...

woooowwww sema kkaaa

first 3 members name vera pottu irukagaa...

Alya manasa
Shakshi,
MS Baskar
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top