Ramya Rajan's Sangeetha Swarangal Final

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends :)

Thank you all for your wonderful support :) Unka ellar support thaan intha story nalla vara karanam :giggle:

Sangeetha swarangal romba challenging story enaku. ithu pola niraya kathai vanthirukku, en ennoda kathaiye athe story line la irukku.(Anithavin Appa) So athula irunthu different ta kaattanomnnu ninaichen. Eppadi irunthathunnu neenkathaan sollanum.

I always mention this, please feel free to give your comments. Not only positive, if anything negative also u can mention.

Will come soon with short novel :love::love:

Here comes the final update for Sangeetha Swarangal.


Sangeetha Swarangal final
 

Joher

Well-Known Member
Tks ரம்யா.........

சூப்பர்........ ஒரு சாதாரண கதையா அசாத்யமா குடுத்துட்டீங்க......:love::love::love:

Will miss அரவிந்த் & திலோ family.......:(

அன்ணாக்கு கல்யாணம் ஆனா நாளில் இருந்தே முட்டு கொடுக்குறது தான் வேலை........
முட்டு குடுக்கலைனா முட்டியை தட்டிடுவாளா இருக்குமோ?????

night show இல்லாமல் morning show தானா?????
ரொம்ப வருத்தமா இருக்கிறாரே டாக்டர்........
திலோ ஸ்பெஷல் never ends டாக்டர்........ :love::love::love:

சின்ன பிள்ளையில் அக்கா அம்மாவாவதும் வளர்ந்ததும் தம்பி அண்ணாவதும் நிஜம்.......
பையன்கள் கூட அம்மாக்கு........
எங்கே போன வந்தே நானும் வரட்டுமா........

TN Medical Entrance தூக்க வச்சிட்டு இப்போ NEET கொண்டு வந்து புகுத்திட்டானுங்க.......
எல்லாம் இந்த அரசியல் வியாதிகள் பண்ணும் வேலை........
மே 23 ஏதாவது மாற்றம் வருதான்னு பார்ப்போம்........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top