Ramya Rajan's Kaatrin Mozhi 7

Advertisement

Hadijha khaliq

Well-Known Member
Nice epi ramya...mudhalla Indha kasturiya potus thallanum avar naala dhaan sivagamiyum kettuporanga....swetha characterku ava amaithiya irukirathe perusu ithula romba seendi parkiranga....aaha nanda love story varapogudha?
 

elakkiya ganesh

Well-Known Member
மாமியார் கெத்து காட்டுறனு இப்படி ரெண்டும் பல்பு வாங்குத்துங்க இதுல நந்தா பாவும் ...அப்போ நந்தா கல்யாண முடிவு நம்ப ஹீரோ முடிவா
 

Saroja

Well-Known Member
ஓவியா தப்பி ஓடிட்டா
இவ மாட்டிக் கொண்டாள்
இந்த மாமியார் தங்கச்சி கூட சேர்ந்து ரொம்ப
கெட்டு போய்ட்டாங்க
கஸ்தூரி இங்க வரமா இருந்தாலே போதும்
இந்த கல்யாணம் நந்தாவின் விருப்பம். மட்டுமே
அருமையான பதிவு
 

Durga Elango

Well-Known Member
Ramya nethu AA padithean more than 10 times padithu irupean but epa padithalum antha oru scene enaku alugai than. aathvi kum anikum urimai poratam. shoulder la paduthutu aluva ani. appa sola solitangama endru meena kita solurathu. Its very emotional scene.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top