கல்யாண நிகழ்வுகளும் ஒரே ஒரு ராத்திரியில் தான்..
தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி... அப்பப்பா.. தொடர்ச்சியா எத்தனை twist and turn..
எத்தனை எபி அந்த நாளை மட்டும் விவரிக்க.
அப்புறம் மாசக்கணக்கு ஒரே வரியில் ஓடி போச்சி..
விவாகரத்து நிகழ்ச்சியும் ஒரே ஒரு நாள் தான்..
நடந்திட்டே இருக்கு ..
மும்பை வந்து இறங்கி... இந்த நாள் இன்னும் முடியல..
கடவுள் கிட்ட வேண்டற பொழுது எப்போ வருமோ..
அதுக்குள்ள என்னென்ன நடக்குமோ..
Puzzle அரசி நம்ம மல்லி..
கனவுல கூட யோசிக்க வைக்கிறாங்க..
எப்பவும் SJM..Kanavulayum ssm thaaane va
ஓ.. அப்படியா..
மல்லிக்காக ஒரு tab வாங்கிடுங்க.. தனியா..
Private use for Malli...
செம மலர்..கல்யாண நிகழ்வுகளும் ஒரே ஒரு ராத்திரியில் தான்..