மாயவனின் மலர்க்கொடியாள்-3

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
கையிலயே மிலிட்டரி வச்சு இருந்தா வலிக்காத???அப்படிக்கா கொஞ்சம் தள்ளி வக்க சொல்லுங்கம:p:p:p
புனிதா சிஸ் யோசிச்சு பேசுங்க மகேஸ் சிஸ் வார்த்தைக்கு வார்த்தை கேலி பண்றாங்க
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
நுணலும் தன் டைப்பிங்கால் கெடும்..
இந்த டயலாக்க எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா:p
ஓ புனிதா சிஸ்ஸுக்கு சொன்னதுதான்...என்ன பண்றது.. எல்லா சகவாச தோஷம்தான்
 

Mage

Well-Known Member
புனிதா சிஸ் யோசிச்சு பேசுங்க மகேஸ் சிஸ் வார்த்தைக்கு வார்த்தை கேலி பண்றாங்க
கேலிய??? அப்படின என்ன எனக்கு தெரியாதே இந்த சாம அண்ணாச்சி கடைல கிடைக்குதா
 

banumathi jayaraman

Well-Known Member
என் பெரிய வீரகுல திலகம்ன்னு பில்டப் கொடுக்கறீங்களே சிஸ் அத நம்பி நம்மகிட்ட எதிரி நாட்டு படை வந்தா நா என்ன பண்ணட்டும்
யூவு டோன்ட் ஒர்ரி, கற்பகம் டியர்
அவிய வந்தா நீங்க இப்பிடிக்கா
புறவாசல் வழியா எப்படியாச்சும்
தப்பிச்சு ஓடிருங்க, கைப்புள்ள
 

banumathi jayaraman

Well-Known Member
கேலிய??? அப்படின என்ன எனக்கு தெரியாதே இந்த சாம அண்ணாச்சி கடைல கிடைக்குதா
இல்லீங்கோ
ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்-ல
அது விக்குதாம்ப்பா
அங்ஙன போயி வாங்கிருங்கோ
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
சொன்னா பத்தாது கரிகிட்டா வாச் பண்ணனும் சங்கம் தலைவி முக்கியம் பெருளலரே:cool::cool::cool:
பொருளாலார்ன்னு சொல்லிட்டு இப்பிடி வாட்சுவுமேன் வேலை கொடுக்கறது நியாயமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top