ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் intro

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தமிழ் மொழியே மொழியாய் கொண்டு ஒன்லைன் இல் ஒன்றுசேரும் ரசனையுள்ள வாசகர்களே!



நாயகி :தமிழ் செல்வி

காதலை உணரும் முன் திருமண பந்தத்தில் இணைந்து கணவனிடம் காதலை யாசிக்கும் மனைவி.

நாயகன் : சத்யதேவ்

காதலிக்க வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்தது காதலை உணராமலேயே திருமண பந்தத்தில் இணைந்த கணவன்.

ஹாய் கியூட்டிபாய்ஸ்

என்னை மறந்தவளே! மீரா அன்ட் சைதன்யனுக்கு நீங்கள் தரும் நல்லாதரவால் இரண்டாவது கதையோடு வந்து விட்டேன். என்னை மறந்தவளே! கம்ப்ளீட் பண்ணின பிறகுதான் இந்த கதை எழுதுவேன்.

Teaser விரைவில்………………………

கீப் சப்போர்டிங் மீ.
My heartiest wishes and
congratulations to you,
பஸ்மிலா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "ஜென்ம
ஜென்மங்களானாலும் கூட
ஜீவன் உன்னோடுதான்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top