நேசம் மறவா நெஞ்சம்-22Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi sis.... Appatha pavam remba bayanthutanga.... Kayal avanta oyama adi vanguthu pavam.... Athu epidi enga ponaalum vedikkai parkkurathe polappa vachurukku intha pulla... Kanna kobam vudambbukku nallathu illa pa
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி....விடுங்க கயலுகிட்ட சொல்லி கண்ணனுக்கு சாப்பாட்டுல கொஞ்சம் உப்பை குறைக்கச் சொல்லிருவோம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ayo super ji kannan rma kova padura.. kayal pulla ipadha konjam formku varuthu.... deepavaliku sudhavum varumla sema entertainment dha waiting for next ud sizzz.....
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி.... தீபாவளி விருந்தோட சீக்கிரமே வந்துருரேன்....
 

Vallishneka

Well-Known Member
இன்று தான் கதையை படித்தேன். வெகுளி கயலுக்கு கண்ணன் ரொம்ப பொருத்தம். அடுத்த பதிவிற்கு ஆவலுடன் வாசகி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அய்யய்யோ?
ஏற்கனவே கயல்விழிக்கு
கோகுலக் கண்ணன்
பதினோரு பவுனுக்கு
தாலிக்கொடி போட்டதிலேயே
அந்த சுதா வெம்பி, வெந்து
சாவுறாள்
இப்போ இந்த கயலுப் புள்ள
அம்மா வீட்டுக்கு போகும்
பொழுது நெக்லஸ், தோடு-ன்னு
புது செட்டு நகையைப்
போட்டுட்டுப் போனால் சுதா
அக்கா என்ன கதியாவாளோ?
தெரியலையே, பிரியா டியர்?
விடுங்க டியர் பொறாமைல நல்லா....பொங்கட்டும்......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அய்யய்யோ?
ஏற்கனவே கயல்விழிக்கு
கோகுலக் கண்ணன்
பதினோரு பவுனுக்கு
தாலிக்கொடி போட்டதிலேயே
அந்த சுதா வெம்பி, வெந்து
சாவுறாள்
இப்போ இந்த கயலுப் புள்ள
அம்மா வீட்டுக்கு போகும்
பொழுது நெக்லஸ், தோடு-ன்னு
புது செட்டு நகையைப்
போட்டுட்டுப் போனால் சுதா
அக்கா என்ன கதியாவாளோ?
தெரியலையே, பிரியா டியர்?
விடுங்க டியர் பொறாமைல நல்லா....பொங்கட்டும்......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இன்று தான் கதையை படித்தேன். வெகுளி கயலுக்கு கண்ணன் ரொம்ப பொருத்தம். அடுத்த பதிவிற்கு ஆவலுடன் வாசகி
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றிப்பா.....சீக்கிரமே வாரேன் வள்ளி டியர்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top