நேசம் மறவா நெஞ்சம்-16Nesam Marava Nenjam

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
கயலை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுதாவை சந்திக்க வேண்டுமா. கண்ணன் என்ன செய்ய போகிறான்
 
Keerthi elango

Well-Known Member
எப்புடியும் இந்த புள்ள ஆடிமாசத்துக்கு எங்க ஊருக்குதானப்பா வருது.......:p:p:p.அப்ப என்னமாச்சும் முயற்சி செய்யனும்பா........

ஆமா..... செல்லக்குட்டி.. அவரு ரொம்ப பாவம்தான் ஏன்னா என்னைல கட்டியிருக்காரு..............எனக்கும் இப்படியெல்லாம் செய்ய ஆசைதான்........ அவரும் பெல்ட எடுத்துட்டாருன்னா.......மீ பாவம்........o_Oo_Oo_O

Hahahaha...but chlm avaru belt edukara vara neenga sumave irupeenga....i love you mama nu oru plain kiss kuditheengana sir flat aida poraru....apadye bayantha pulaimariye pesurathu...
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hahahaha...but chlm avaru belt edukara vara neenga sumave irupeenga....i love you mama nu oru plain kiss kuditheengana sir flat aida poraru....apadye bayantha pulaimariye pesurathu...
நமக்கெல்லாம் பில்டிங் ஸ்டாங் ....பிரேஸ்மட்டம் வீக்கு....... நான் எதாவது முறைச்சுக்கிட்டே பேசுனாக்கூட எங்க வீட்டுக்காரரும் எம்புள்ளங்களும் சும்மா இரும்மா காமெடி பண்ணாதன்னு சொல்லுதுங்க........ செல்லம்......இதுல போய் நான் I Love Mama ன்னு பிளைங்கிஸ் வேறயா........ஹா...ஹா...ஹா.......அப்புடியே இந்த பய புள்ளங்க மூனும் சேந்து என்னைய மென்டல் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பிட்டுதான் மறு வேல பாக்குங்க....செல்லம்:p:p:p
 
Hahahaha...sema super ponga...
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கயலை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுதாவை சந்திக்க வேண்டுமா. கண்ணன் என்ன செய்ய போகிறான்
இதுக்கிட்டயே அவனால ஒன்னும் பண்ண முடியல........ அவ சும்மாவே டெரர் பீசு .........கண்ணன் என்ன பண்ணப்போறானோ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top