என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 1

Advertisement

sindu

Well-Known Member
Very very interesting start
Maha Bharathi, avalukku nadantha kodumaikku avalae pazhi theerththu kondu ippozhudhu
kutravaali kootil
Surendranum, pala kaala seitha thappukku ippo kuttravaali koondila?????
Devasena, is she lawyer????
 
sathya vani

thank u sindu sis...
ama sis maha avalukkana justice avalae eduthukitta..
yes sis...surender panna thappu romba varusam munnadi...
no sis..devesena is surendran daughter....
 
Devasena Surendran's daughter endru purindhadu....
I thought she send her father to prison as a lawyer or as a judge something like that....

So in Devasena's previous birth surendran killed her... or something like that right???

Anyways a first time writer endra feel varalai...
all the best
 
malar02

Well-Known Member
பெண்மையின் வலிகள் நிறைந்த கதையா
வலிகள் விழியை நனைக்கவும் சிவக்கவும் காத்திருக்கின்றன்வா............
கயவர்களின் கால்மிதியடியாய் மாறாமல்
காலானாய் மாறிய பெண்மைகளா ...................தொடர்கிறேன்
 
ippo nan solrathai vida coming updations padikkum pothu ungalukku puriyum..
thank u sis
 
sathya vani

Well-Known Member
பெண்மையின் வலிகள் நிறைந்த கதையா
வலிகள் விழியை நனைக்கவும் சிவக்கவும் காத்திருக்கின்றன்வா............
கயவர்களின் கால்மிதியடியாய் மாறாமல்
காலானாய் மாறிய பெண்மைகளா ...................தொடர்கிறேன்

பெண்மையின் வலிகள் நிறைந்த கதையா..?

வலிகளை சுமந்த பெண்கள் வினை முடிக்கும் கதை

வலிகள் விழியை நனைக்கவும் சிவக்கவும் காத்திருக்கின்றன்வா............

குரோதம் கொண்டு சிவக்கும் விழிகள் குருதியை காணும் போதும் அஞ்சாது

கயவர்களின் கால்மிதியடியாய் மாறாமல்

காலானாய் மாறிய பெண்மைகளா .............

ப்ரம்மனாய் விதி எழுத போகும் தாரகைகள்
 
Your replies make the novel more interesting :)
waiting for next episode
 
Sainandhu

Well-Known Member
பெண்மையின் வலிகள் நிறைந்த கதையா..?

வலிகளை சுமந்த பெண்கள் வினை முடிக்கும் கதை

வலிகள் விழியை நனைக்கவும் சிவக்கவும் காத்திருக்கின்றன்வா............

குரோதம் கொண்டு சிவக்கும் விழிகள் குருதியை காணும் போதும் அஞ்சாது

கயவர்களின் கால்மிதியடியாய் மாறாமல்

காலானாய் மாறிய பெண்மைகளா .............

ப்ரம்மனாய் விதி எழுத போகும் தாரகைகள்

உங்கள் பதிலில் ஒரு ஆவேசத்தை
உணர்கிறேன்...
விதி எழுதப் போகும் தாரைகளுக்காக
ஆவலுடன்.
 
malar02

Well-Known Member
பெண்மையின் வலிகள் நிறைந்த கதையா..?

வலிகளை சுமந்த பெண்கள் வினை முடிக்கும் கதை

வலிகள் விழியை நனைக்கவும் சிவக்கவும் காத்திருக்கின்றன்வா............

குரோதம் கொண்டு சிவக்கும் விழிகள் குருதியை காணும் போதும் அஞ்சாது

கயவர்களின் கால்மிதியடியாய் மாறாமல்

காலானாய் மாறிய பெண்மைகளா .............

ப்ரம்மனாய் விதி எழுத போகும் தாரகைகள்
:):):):):):):):)
 
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. என்று படிப்பில் கற்றதை காணாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு சிறு ஆறுதல்கள் தரட்டும் உங்கள் கதை பாரதியின் ஆன்மாவும் உவகை கொள்ளட்டும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top