Saththamindri Muththamidu Final 2

Advertisement

Joher

Well-Known Member
Thank you very much for the wonderful support and encouragement தோழிகளே!:cool::cool::cool::cool::):):):)

சத்தமின்றி முத்தமிடு!

ஒரு ஒரு எபிசொட் எழுதும் போதும் என்ன எழுதன்னு நான் ரொம்ப கஷ்டப்பட்ட ஸ்டோரி. ஆனா அதே சமயம் அந்த எபி எழுத ஆரம்பிச்சேன்னா அப்படியே வந்துட்டே இருக்கும்.. நிறுத்தவே முடியாது. அப்படி ஒரு கதை.

பெருசா இதுல ஒன்னும் கிடையாது , ஜஸ்ட் ஒரு குட் ஃபீல் ஸ்டோரி, அதை சரியா தான் குடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். ஆனா இது என்னோட பெஸ்ட் கிடையாது. எனக்கு அது நல்லாவே தெரியும்.

என்னோட நிறைய நிறைய மன நிலை மாற்றங்கள் போது எழுதின கதை, நடுவில என்னடி எழுதற நீன்னு எனக்கே பிடிக்காம போச்சு, பட் முடிக்கும் போது எனக்கு ரொம்ப திருப்தி.

இந்த கதைக்கு இந்த நடை ஃபெர்பெக்ட்!

சோ, கதை எப்படி இருந்தாலும் எனக்கு திருப்தியாயிருக்கு, அதனால் முடிச்சிட்டேன்.

என்னடா புதுசா மல்லி கதை பத்தி பேசறாங்க நினைக்க வேண்டாம். ஒரு ஒரு கதைக்கும் நினைப்பேன். ஆனா முடிஞ்சதில்லை. இனிமே பேசணும் நினைக்கிறேன். பார்ப்போம். கண்டிப்பா கதையை பத்தி பேசமாட்டேன். என்னோட மனநிலை எழுதும் போது இருந்ததை தான் பேசுவேன்.

அண்ட் இங்கேயும் சரி முக புத்தகத்திலும் சரி நிறைய நிறைய பேசறீங்க. அது எனக்கு அப்படி ஒரு உற்சாகத்தை கொடுக்குது.

பொதுவா நான் யாருக்கும் ரிப்ளை கொடுக்கறது இல்லை. அதுக்கு ஒரே காரணம் எல்லோருக்கும் என்னால குடுக்க முடியாது.

சோ ஒருத்தருக்கு கொடுத்து அடுத்தவருக்கு கொடுக்கலைன்னா அவங்க ஸ்பெஷல் நாம ஸ்பெஷல் இல்லையோன்னு யாரும் நினைச்சிடக் கூடாது இல்லையா. அதனால,

அப்படியும் சில சமயம் கண்ல படறதுக்கு லைக் போடறேன். சோ ஒருத்தருக்கு போட்டு ஒருத்தருக்கு போடாமா இருந்தா யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. அது அப்போ ஏதாவது ப்ரீ ஆ கொஞ்சம் ஜாலி மூட்ல இருந்திருப்பேன்.

so all are very special to me. if i have not responded to anybody its because of time constraint and my mood changes.

its my humble request to my friends and readers to understand me.

and another one sincere and humble request.

please dont direct me how to write.

இப்படி எழுதுங்க, இன்னம் கொஞ்சம் எபிசொட் வைங்க, இதோட நிறுத்துங்க, ரொமான்ஸ் வைங்க, வைக்காதீங்க, இப்படி எதுவும்!

ஏன்னா நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் எழுத எனக்கு வராது.
எனக்கு எப்படி வருதோ அப்படி தான் எழுத முடியும்.

அதனால தான் உங்களுக்கு என்னை, என்னோட எழுத்துக்களை பிடிக்குது.
இதுவும் என்னோட ஒரு வேண்டுகோள்!

உண்மையா எனக்கு கிடைச்சிருக்குற ஒரு வாசகர் வட்டம், வாசகர்கள்ன்றதை கடந்து என்னோட நட்பு வட்டம் மாறிடிச்சு!

எனக்கு அவ்வளவு தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது. அதுதான் என்னை என்னோட அத்தனை பிரசனைகள், வேலை பளுவுக்கு நடுவுல எழுத வைக்குது.

ஒரு மணிக்கு எபிசொட் போட்டாலும் காத்திருந்து படிக்கிற உங்களுக்கு என்னோட அன்பை எப்படி சொல்றதுன்னு கூட தெரியலை.

love you friends, love you very much!

இதை பலமுறை சொல்லியிருந்தாலும் திரும்ப திரும்ப சொல்றதுல எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

என்னடா பேசிட்டே இருக்கேனே கதை முடிஞ்சிடுச்சா நினைக்க வேண்டாம். இன்னும் ஒன்னு இருக்கு. ஹ ஹ முடிய மாட்டேங்குது!

அடுத்த எபிசொட் கண்டிப்பா நைட் இல்லை நாளைக்கு காலையில.
அடுத்தது என்னன்னு கேட்காதீங்க, எனக்கே தெரியாது. இன்னும் முடிவு பண்ணலை. ஆனா எதுவா இருந்தாலும் ரெண்டு மூணு நாள்ல வந்துடுவேன்!

Love you too மல்லி......
Epi/PC படிச்சதும் over enthusiastic flowல வந்துடும்...... கேட்க கூடாதுன்னு நினைத்தால் கூட உங்க எழுத்து விடுறதில்லை......
I will try to stop these sorts of comments.....
அப்படியே கேட்டாலும் விட்டுட்டு உங்க styleல் தொடருங்கள்....
அது என்னவோ தெரியல...... ஒரு epi or pc படிக்காவிட்டால் அன்னைக்கு ஏதோ miss பண்ணின feel......
எந்த கதைனாலும் ok...... Waiting for your updates.......
 

Joher

Well-Known Member
வெங்கி......

தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க......
 

Joher

Well-Known Member
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்......

Rehearsal போனில் முடிந்ததா???
இனிதான் main picture......
படிக்க Waiting......
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

அன்பின் உறுதியில்
பெண்ணின் நிமிர்வு....
அலை பொங்கும் கடலாக
ஆர்ப்பரிக்கும் அழகு!

பண்பின் மிகுதியில்
ஆணின் தெளிவு....
மலை பொங்கும் அருவியாக
மனம் மயக்கும் பழகு!


வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 
Last edited:

Jasha

Well-Known Member
Hi mam

பேசாமல் இருப்பவர்கள் பேசினாலே தனி அழகுதான் இல்லையா,என்னமாய் இயல்பாக திருவுடன் பேசுகின்றார் மிரட்டுகின்றார் துளசி,எதற்காக இந்த மிரட்டல் திருவிற்கு,இப்போது துளசி எங்களை சத்தமின்றி வெட்கப்படவைக்கப்போகின்றாரா.

நன்றி
Ithu malli mam kum porunthum paesama ud kuthutittu irunthavanga nammaloda paesinathu alahu unga comments first line padiccathum malli mam pathi solringanu naenaccaen apparam thaan thulasiya solringa rendumae so cute thaan
 

Joher

Well-Known Member
அம்மா வீட்டை விட்டு விலகியவுடன் அத்தை பக்குன்னு புடிச்சிகிட்டாங்க இந்த சோபனாவை......

பொண்ணுங்கனா சும்மா வீட்டுக்காரன் முகத்தையே பார்த்துட்டு சுத்தணுமா???
அதானே...... அயித்தைக்கே போரடிக்குது.....
அய்யோ கிழவி:D உண்மையெல்லாம்
புட்டு புட்டு வைக்கிறாங்க.....

என்ன சௌண்டு.....:oops:
ஒன்னு தலையில் தூக்கி வச்சி ஆடனும்......
இல்லை இப்படி ஒதுக்கணும்.......:p
ஆஹான்......
ஆனாலும் உன்னை கை கட்டி நிக்க வச்சுட்டாளே உன் ராட்சஷி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top