Saththamindri Muththamidu Final 1

Advertisement

தரணி

Well-Known Member
மல்லி மேம் சூப்பர்

திருவோட பேச்சு அச்சோ சூப்பர்.... உண்மை உண்மை உண்மை மட்டுமே

ரெண்டு பேரும் என்னயா இப்படி ஆகிடீங்க.....
 

Joher

Well-Known Member
உங்களுக்கு கட்டுப்பாடு கிடையாது....
அதை நாங்க நம்பனும்......
ஏதோ miss ஆகி பேபி form ஆனா..... துளசி.....

But miss ஆகி பேபி வரலை...... திரு plan தான்.....

அப்போ திருவின் Thank you..... Thank you so much அவன் plan succes ஆனதற்கு......

இத்தனை வருஷத்துக்கு அப்புறம் ஏன் இந்த plan???
 

malar02

Well-Known Member
Hi freinds, its turning big , so final episode 3 part aa tharraen,
ippo one , evening one , night one, ezhuthittae irukkaen, so only.

Saththamindri Muththamidu Final 1

:)
எப்படி இப்படி சான்ஸ் இல்ல ஒருத்தி கொஞ்சமாட்டேங்கறாளே என்று புலம்ப வச்சி இப்படி கொஞ்சலில் ராக்ஸ்டாரா மாத்திட்டீங்களே ஐயோ அள்ளுறாளே கிள்ளுறாளே மனதை
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
மனைவியிடம் ரொமான்ஸ்
பேசினா, கணவன்,
பேஸ்ட் போட்டு
வாயை விளக்கணுமா,
துளசி டியர்?
இது, எனக்கு தெரியாமல்
போயிற்றே, துளசி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
வருஷத்துக்கு ஒண்ணா?
தாங்குவியா நீயி, துளசி?
பார்த்தும்மா, துளசி?
"நாம் இருவர்,
நமக்கு இருவர்
(ஒருவர்?)-ன்னு-தான்
அரசாங்கம் சொல்லுது
அரசோட சட்ட திட்டங்களை
மீறலாமா, துளசி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
அதானே?
பொஞ்சாதியே பக்கத்தில்
இல்லாத பொழுது கணவன்
பல்லு விளக்கினா என்ன?
விளக்காட்டாத்தான் என்ன?
சூப்பர்ப், திரு தம்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top