Saththamindri Mutthamidu 24

Advertisement

Joher

Well-Known Member
13 வருட தவத்திற்கு வரம் மிக மிக அதிகம்.......

முன்னாடி ஒரு Epiயில் என்ன தூங்கவச்சிட்டு நீ தூங்குன்னு சொன்ன திருவை தூங்க வைக்க முடியாமல் திணறினாள் துளசி.....
இப்போ திரு தாலாட்டு மட்டும் பாடாமல் தூங்கவைக்கிறான்......

இருவரின் தனிமையை கலைக்கும் மீனு....
மனைவியின் கட்டளைக்கு அடிபணியும் திரு...... நல்ல வேளை அடி விழல.....
உங்க heroine full form வந்துட்டாங்க......
பொண்ணுக்கு ஆறுதல் advice சொல்லும் அப்பா.....

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரமும் வேண்டி தினமும் தவமிருக்கும்
பூவிலே மேடை நான் போடவா.....

13 வருடம் காத்திருந்த திருவுக்கு 10 மணி நேரம் பொறுக்கமுடியவில்லை.....
துளசிக்கு மறுக்கப்பட்டவை கண் முன் காட்சிகளாய்.......
அப்பாவின் முக மாற்றத்தை காணும் மகள் அம்மா தங்கை தம்பி.....
எத்தனை பேர் இருந்தாலும் இழந்ததை மீட்கமுடியாது..... சரிகட்டலாம்.....

துளசியை விட திரு தான் காட்சியாய் கண் முன்னே.....

அம்மா கோண்டு மீனு இனி அப்பா கோண்டு???

மீரா சித்தி டாக்டராவே மாறிட்டாங்க.....

குழந்தையை வாங்க அக்கா தாய் மாமா அத்தை பாட்டி செம போட்டி.....
வெங்கி சித்தப்பா தாத்தாக்கள் அம்மாபாட்டி சித்திகள் போட்டிக்கு வரலையா?????

அப்படியே நிஜகாட்சிகள் கண் முன் வந்து போகுது......

கதைக்கு காட்சிகள் காட்டுவது உங்களால் மட்டுமே சாத்தியம்......
 

malar02

Well-Known Member
Saththamindri Mutthamidu 24 1


Saththamindri Mutthamidu 24 2

Thank you very much for the wonderful support and encouragement friends,


:)
பரவசம்:):):):):)

திரு திரு திரு திரை முழுவதும் திரு............................

உன் கனவுகள் மட்டுமில்லையடா

அவள் கனவுகளும் நனவாகியதே

நயந்து போன துணியாய் ஆக்கிவிடாமல்

அவளின் புன்சிரிப்பை மீட்டவனே

தூசி படிந்த கண்ணாடியாய் இருந்தவளை

பிலாஷாய் மின்னிடும் முகம் கொடுத்தவனே

உன் மீசையின் மீதேறி

மிச்ச கனவு படகுகளை கரை சேர்க்க

காரிகை கன்னமிடுகிறாள் உன்னை

உன் கெடுபிடிகள் காக்கும் தொட்டிலாய்

மனதில் ஆடிடுமே

ஏந்தி மகவின் ஸ்பரிசம்

ஏந்தாத மகவை கொண்டாட

உள்ளம் உருகியதே

உன் மன எழிலில்

எங்கள் உள்ளமும் உருகியதே....................
 

Joher

Well-Known Member
Banumma yenga namma Johar avarkal innum varavillai?
வந்தாச்சு.......

இப்பெல்லாம் தங்கிலிஷ் ரொம்ப அதிகமாச்சு.....
ஒரு எழுத்து மாறினாலும் புரிவதில்லை.....
படிக்கவும் கஷ்டமா இருக்கு.....

So எல்லோரும் தமிழ் or Englishல எழுத try பண்ணுங்கோ.....
No தங்கிலிஷ்...... please......
 

malar02

Well-Known Member
காலையில் எழுந்ததும்....துளசிக்கு குழந்தை பிறந்த
செய்தியை என் உறவுகளுக்கு சொல்ல வேண்டும்
என்ற உணர்வை ஏற்படுத்திய,கதையோட
ஒன்ற வைத்த பதிவு......
கண் முன்னால் காட்சிகள் விரிந்தது....
துளசியின் இயல்பை போலவே
அமைதியான முறையில் அவள் குழந்தையின் வரவு....


புதுவரவை கையில் ஏந்தும் போது...
மீனுவின் பிறப்பை தவற விட்ட திருவின் ஏக்கம்...
காலமும் நேரமும் யாருக்காவும் காத்திருப்பதில்லை...
தவற விட்ட நொடிகள் திரும்புவதில்லை
என்பதை உணர்த்துகிறது....


மனைவியை தூங்க வைக்கிறான்.....
மகளையும் தூங்க வைக்கிறான்.....
இப்ப மகனும் வந்தாச்சு....
நன்றாக தூங்கணும் என்ற உன் தீர்மானம்
என்ன ஆச்சு திருநீர்வண்ணா....?


“ பூவிலே மேடைக் கட்டி....”..
இத்தனை வேலை பளுவின் இடையில்....
முத்து முத்தா மனதை வருடும் பாடல்களைத் தேடி,தேடி .....
பொருத்தமாக கொடுக்க உன்னால் மட்டுமே முடியும்.....
உன்னால் எனக்கு அருமையான பாடல்களின் அறிமுகமும் கூட...
நன்றி மல்லி......


மனதிற்கு நிறைவை தந்த பதிவு......
:):):):):):):):):):):) அழகு
 

Sainandhu

Well-Known Member
பரவசம்:):):):):)

திரு திரு திரு திரை முழுவதும் திரு............................

உன் கனவுகள் மட்டுமில்லையடா

அவள் கனவுகளும் நனவாகியதே

நயந்து போன துணியாய் ஆக்கிவிடாமல்

அவளின் புன்சிரிப்பை மீட்டவனே

தூசி படிந்த கண்ணாடியாய் இருந்தவளை

பிலாஷாய் மின்னிடும் முகம் கொடுத்தவனே

உன் மீசையின் மீதேறி

மிச்ச கனவு படகுகளை கரை சேர்க்க

காரிகை கன்னமிடுகிறாள் உன்னை

உன் கெடுபிடிகள் காக்கும் தொட்டிலாய்

மனதில் ஆடிடுமே

ஏந்தி மகவின் ஸ்பரிசம்

ஏந்தாத மகவை கொண்டாட

உள்ளம் உருகியதே

உன் மன எழிலில்

எங்கள் உள்ளமும் உருகியதே....................


Excellent........Poovizi....

Hi....heeee.....
நம்ம வரலாற்றில்.....ஹீரோவை போற்றி கவிதை.....
திருநீர்வண்ணா, மல்லியோட exclusive piece தான் நீ......


ஹா....ஹா..“ உன் மீசையின் படகேறி......
மிச்ச கனவு படகுகளை கரைசேர்க்க, உன் கன்னமிடுகிறாள் காரிகை...”
என்ன ஒரு கற்பனை.....lovely....


ஹா...ஹா...சரித்திரம் படைத்த மீசையாகி விட்டது
திருவின் மீசை....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top