Saththamindri Muththamidu 22

Advertisement

Joher

Well-Known Member
அதான் துளசி மனம் குளிர்ந்து முகம் மலர்ந்து ஒரு சிரிப்பு....மனசில் இருந்து வரணும்னு சொன்னா இல்லையா .....

23......... continuous life-ஆ.......... இல்லை சில மாதம்/வருடங்களுக்கு பிறகோ???
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ slow ஆகுற பிரச்சனை இல்லை......... sometimes மொத்தமா ஒண்ணுமே இல்லை........
E22-க்கு கூட அப்படிதான் ஆச்சு..........
இதைத்தான் Error-னு
காட்டுது-ன்னு சொன்னேன்,
Joher டியர்
 

Sundaramuma

Well-Known Member
அப்புறம் திரு நிருபமா ஆர்வம் தெரியும் இல்லையா ...ஒரு அண்ணனா ஏதேனும் முயற்சி எடுப்பான்????
 

Joher

Well-Known Member
அப்புறம் திரு நிருபமா ஆர்வம் தெரியும் இல்லையா ...ஒரு அண்ணனா ஏதேனும் முயற்சி எடுப்பான்????

இப்போதைக்கு மல்லி full stop போட்டுட்டாங்க.........
பண்ணுற பிரச்சனைக்கு கோர்த்து விடுவானா என்ன?
 

Sundaramuma

Well-Known Member
அப்புறம் முக்கியமா என்ன குழந்தை ...தம்பியா தங்கையா..... மீனக்ஷி பார்த்த அப்பா வேற

இப்போ இருக்கிற அப்பா வேற .... பொறாமை வருமா மீனாக்ஷிக்கு

திரு மீனாக்ஷியை கொஞ்சினது இல்லை ....என்கவும் கூட்டி போனது இல்லை .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top