Saththamindri Muththamidu 22

Advertisement

Sundaramuma

Well-Known Member
வீட்டில் கம்ப்யூட்டர் ரிப்பேர்
So, செல்லில் தான் பா
Stories படிக்கிறேன்
கொஞ்சம் கஷ்டமாகத்தான்
இருக்கு, சுந்தரம்உமா டியர்
அப்போ செல்லில் தானா இவ்வளோ கமெண்ட் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் .....
உங்களுக்கு பரந்த மனசு பானு ..... ஒரு tab வாங்கி கொங்க .....
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ செல்லில் தானா இவ்வளோ கமெண்ட் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் .....
உங்களுக்கு பரந்த மனசு பானு ..... ஒரு tab வாங்கி கொங்க .....
ஹி... ஹி... ஹி...........
டாங்க்ஸுங்கோ,
சுந்தரம்உமா டியர்

ம்க்கும்.......இந்த செல்லில்
படிக்கறதுக்கே,
உங்க வீட்டு திட்டு
எங்க வீட்டு திட்டு
இதிலே டேப் வாங்கி
கொடுத்திட்டாலும்.....?
 

Sundaramuma

Well-Known Member
மாத நாவல் தருவதாக,
ஒரு வருஷத்துக்கு மட்டும்
அக்ரீமெண்ட்டா,
சுந்தரம்உமா டியர்?
ஒரு வானவில் போல வந்தப்போ இரண்டு வருஷத்துக்கு இரண்டு மாசத்துக்கு ஒரு monthly -னு
மல்லிகா சொன்னாங்க ..... 12 புக்ஸ்....
 

Joher

Well-Known Member
வீட்டில் கம்ப்யூட்டர் ரிப்பேர்
So, செல்லில் தான் பா
Stories படிக்கிறேன்
கொஞ்சம் கஷ்டமாகத்தான்
இருக்கு, சுந்தரம்உமா டியர்

அப்போ செல்லில் தானா இவ்வளோ கமெண்ட் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் .....
உங்களுக்கு பரந்த மனசு பானு ..... ஒரு tab வாங்கி கொங்க .....

ஐயோ அத்தனை comment-ம் போனிலா?
ரொம்ப பொறுமையா type பண்ணுறீங்க......... நானெல்லாம் tab-ல ரொம்ப கடுப்பாயிடுவேன்....... auto correct வேற வந்து கடுப்பேத்தும்.......

பானு ஒவ்வொரு வரிக்கும் enter தட்டாமல் para-க்கு மட்டும் enter தட்டுங்க..........
sentence படிக்கிறப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கு..........

PC சரிபண்ணிகோங்க.......... Tab கூட கொஞ்சம் weight தான்......... கை வலிக்குது........
 

Sundaramuma

Well-Known Member
ஹி... ஹி... ஹி...........
டாங்க்ஸுங்கோ,
சுந்தரம்உமா டியர்

ம்க்கும்.......இந்த செல்லில்
படிக்கறதுக்கே,
உங்க வீட்டு திட்டு
எங்க வீட்டு திட்டு
இதிலே டேப் வாங்கி
கொடுத்திட்டாலும்.....?
பசங்களுக்கு என்ன வேலை...எப்பவும் அம்மாவை கலாய்கிறது தான் .....:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ அத்தனை comment-ம் போனிலா?
ரொம்ப பொறுமையா type பண்ணுறீங்க......... நானெல்லாம் tab-ல ரொம்ப கடுப்பாயிடுவேன்....... auto correct வேற வந்து கடுப்பேத்தும்.......

பானு ஒவ்வொரு வரிக்கும் enter தட்டாமல் para-க்கு மட்டும் enter தட்டுங்க..........
sentence படிக்கிறப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கு..........

PC சரிபண்ணிகோங்க.......... Tab கூட கொஞ்சம் weight தான்......... கை வலிக்குது........
நீங்க சொன்ன மாதிரி
கைவலிக்கிறது-தான், Joher டியர்
அதைவிட, Auto correct-தான்
கடுப்பேத்துது
வீட்டுக்காரரை விட,
பையனிடம்-தான் ஒரே திட்டு
"பொழுதன்னைக்கும் செல்லா"-ன்னு?
 
Last edited:

Joher

Well-Known Member
ஒரு வானவில் போல வந்தப்போ இரண்டு வருஷத்துக்கு இரண்டு மாசத்துக்கு ஒரு monthly -னு
மல்லிகா சொன்னாங்க ..... 12 புக்ஸ்....

என்னோட favorite நாவல்.......... SM மாதிரியே after marriage நாவல்..........
ஆதவன் சூப்பர்.........
2 years-க்கு மேலே இருக்கும்.........
தங்கையோட நக்கல் ரொம்ப நல்லா இருக்கும்.........:D

மல்லி site-னு ஒன்னு இருப்பது தெரிவதற்கு முன்னே நான் வாங்கிய புக்..........
வரிசையா மூணு புக் வாங்கினேன்........ 4th VTM-க்கு தான் இங்கே வந்தேன்..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top