Saththamindri Muththamidu 20

Advertisement

Sundaramuma

Well-Known Member
Perfect ....perfect ....perfect ....
இப்போ தான் திரு முழுமையாக உணர்ந்து கொள்கிறான் ....
துளசியின் நிலை வெகு அழகாக வந்துள்ளது.......
காத்திருப்பு வீண் போகவில்லை .....நன்றி மல்லிகா:)
 

Sundaramuma

Well-Known Member
மொத்தத்தையும் முத்தத்தால் காண்பித்து துளசியை வீழ்த்திக்கொண்டிருந்தான்......

உனக்கு இதை புரியவைக்க ஒரு doctor வேற.....

போ போ மிச்சம் மீதியையும் continue பண்ணு......

துளசியின் காலையை வண்ணமயமாக்கு.....
;);)
 

Sundaramuma

Well-Known Member
அப்படா இனி அவனே கொஞ்சுறேன்னு என்று கொஞ்சிகிட்டே சொல்லிட்டான்
எல்லாம் பேசிட்டா அவனும் கேட்டுட்டான்
சத்தமில்லாத முத்தம் அவர்கள் நெஞ்சுக்குள் சத்தத்தை போட்டதா ....... என்பது தெரியாது படிக்கும் உள்ளங்களுக்கு போட்டுடும்
:D:D...Ohhhh....yeah ....
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli Sis;
ரொம்ப நாள் காத்திருப்பு..
துளசி மனவுணர்வை திருவிடம் எப்படி பகிருவாள்...எப்போது என்று ஆவலுடன் காத்திருந்தேன்..
ரொம்ப அழகா தவிப்புகளோட சொல்லிட்டா..
அதை திருவும் புரிஞ்சுக்கிட்டு ஆறுதல் சொல்லி..
சமையலறை ரொமான்ஸ் செம.
செம செம பதிவு.
நன்றி.
Worth the waiting ....:)
 

banumathi jayaraman

Well-Known Member
வாஹ்ரே வா,
செம, செம, செமயான
பதிவு, மல்லிகா செல்லம்

வர, வர, நீங்க ரஜினிகாந்த்-க்கு
சொந்தக்காரியாகிட்டு
வாறீங்களோ-ன்னு,
ஒரு டவுட்டு வருதுப்பா,
மல்லிகா டியர்

லேட்டா வந்தாலும்,
லேட்டஸ்ட்டா, அருமையான
அப்டேட் கொடுத்துட்டீங்கப்பா

நீங்க எப்போ வருவீங்க?
எப்படி வருவீங்க-ன்னு,
இங்கே யாருக்கும்
தெரியாது
(Including me also)

ஆனால், வர வேண்டிய
நேரத்தில் கரெக்ட்டா
வந்துடுவீங்க-ன்னு
மட்டும், உறுதியா
தெரிஞ்சு போச்சுங்கோ,
மல்லிகா செல்லம்

அது மட்டுமில்லாமல்,
திருநீர்வண்ணனுக்கு
சப்போர்ட் செஞ்ச, எனக்கு
செமத்தியா பல்ப்
கொடுத்துட்டீங்களேப்பா?
But I am so happy,
மல்லிகா டியர்

வாவ், கணவனும்,
மனைவியும் இயல்பாக
பேசிக் கொள்வது,
என்ன ஒரு அழகான
ரொமான்டிக்-கான சூழல்?
சூப்பர்ப், மல்லிகா டியர்

அடக்கடவுளே?
13 வருஷங்களாக,
ஒரு மனைவியாக,
இயல்பாக பேசாமல்
இயல்பாக பேச முடியாமல்
தயங்கி தயங்கிப் பேசிப்
பேசி, அதுவே துளசிக்கு
இயல்பாகிவிட்டதே,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
13 வருஷங்களாக
துளசிக்கு வராத,
சகஜ தன்மையை,
கணவனிடம் தானாக
பேசவோ,
எதையும் கேட்கவோ
வராத தைரியத்தை,
வா, வா-ன்னு வெற்றிலை
பாக்கு வைச்சு அழைத்தால்,
இப்போ மட்டும் வந்து விடுமா,
என்ன, மல்லிகா டியர்?

அட, அட, ஆத்துக்காரர்
திருநீர்வண்ணன் மீது
துளசிக்கு, என்ன லவ்வு?
என்ன லவ்வு?

கட்டிய கணவனிடமே,
சகஜமாக மனம் விட்டு
பேசலை
பேச முடியலை-ங்கிறப்போ
மற்றவர்களிடம் மட்டும்
எதுக்கு பேசணும்?

பேச வேண்டாம்-ங்கிற,
துளசியின் எண்ணம்,
வெகு நியாயமே,
மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top