Devi29 Well-Known Member May 1, 2018 #5 nice epi sis paavam snehan kidhadiyil sikkitaanadhiya ivalo love pannitu en pirinthal
banumathi jayaraman Well-Known Member May 2, 2018 #8 ஆதி க்ரிஷ்ணவ் மீது, இளமதிக்கு காதல் மலர்வதை ரொம்பவே அழகாக சொல்லியிருக்கீங்க, ராசிதா டியர் நல்லவேளை, ஆதியை, மதி காப்பாற்றி விட்டாள் Last edited: May 2, 2018
ஆதி க்ரிஷ்ணவ் மீது, இளமதிக்கு காதல் மலர்வதை ரொம்பவே அழகாக சொல்லியிருக்கீங்க, ராசிதா டியர் நல்லவேளை, ஆதியை, மதி காப்பாற்றி விட்டாள்
banumathi jayaraman Well-Known Member May 2, 2018 #9 மதி மாதிரியே, எனக்கும் இனியனும் ஆட்டோ டிரைவரும் கூட்டுக் களவாணிகளோ-ன்னு சந்தேகம் வருது பா பாதர் நல்லவரா? இல்லை...........? இந்தக் காலத்தில், எவனையும் நம்ப முடிவதில்லையேப்பா? Last edited: May 2, 2018
மதி மாதிரியே, எனக்கும் இனியனும் ஆட்டோ டிரைவரும் கூட்டுக் களவாணிகளோ-ன்னு சந்தேகம் வருது பா பாதர் நல்லவரா? இல்லை...........? இந்தக் காலத்தில், எவனையும் நம்ப முடிவதில்லையேப்பா?
banumathi jayaraman Well-Known Member May 2, 2018 #10 ஹா... ஹா... ஹா............ போயும், போயும், ஒரு கிச்சடி டிபனுக்கா, இந்தப் பாடு? சினேகனின் நிலைமை கொஞ்சம் பாவம்-தான்ப்பா, ராசிதா டியர் Last edited: May 2, 2018
ஹா... ஹா... ஹா............ போயும், போயும், ஒரு கிச்சடி டிபனுக்கா, இந்தப் பாடு? சினேகனின் நிலைமை கொஞ்சம் பாவம்-தான்ப்பா, ராசிதா டியர்