Saththamindri Muththamidu 7

Advertisement

Joher

Well-Known Member
எல்லோர் முன்னாடியும் சண்டையிட விருப்பமில்லை..........

அப்போ ரூமுக்குள் அடிதடி தானா?????????:p:p:p

அய்யோடா............ திருவுக்கு கோபம் வந்து வேறெங்கோ பார்க்கிறானாம்........... முதலில் அவளை பாருடா........... இன்னும் என்ன உனக்கு????????
 

Joher

Well-Known Member
துளசி பார்க்கலைனா திருவும் பார்க்கமாட்டான்.............. இது மட்டும் எப்படி??????

ஆனா அவன் தான் துளசியையே பார்க்கிறதில்லையே..............
 

Joher

Well-Known Member
அகில் சோபனாவை கழுவி கழுவி ஊத்துறாரே............:p:p:p 2 பக்கம்..........:p:p:p:p:p:p

வரட்டும் எவ வேணா வரட்டும்...............

Divorce வேற.............:p:p:p.................. I like it............:D:D:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அடுத்த பொம்பளையை திட்டினா இந்த பொம்பளைகளுக்கு என்ன மகிழ்ச்சி...அகிலாம்மா முன்னமேயே மதிச்சிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே....



இங்கே என்ன சத்தம்..எல்லோரும் தப்பு தப்பா பேசி மீனாட்சியை கெடுக்காதீங்கன்னு....திரு திட்ட போறான்...


போய் டின்னர் வேலையைப் பாருங்க எல்லோரும் :p:p:p:cool:
 

Joher

Well-Known Member
கடைசியில் துளசி திருவை கூல் பண்ணா வேண்டிய நிலை வருமா?????????:p:p:p

இருவரும் அவரவரின் இயல்பை தொலைத்து விட்டார்கள்...........

இவங்க பேசுறதை கேட்டு பொண்ணு வீணா போய்டுவாளாம்............. இவன் பொண்டாட்டி கூட பொண்ணு வழியா பேசுறதை பார்த்து அவள் வீணா போகமாட்டாளாமாம்??????

போடா.............. நீயும் உன் நியாயமும்..............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top