Radhaikku Sonna Vedham - 2

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi ponsma,
Nice epi..
பழனிக்கு பிடிச்சு இருக்கு மாப்பிள்ளைய..
வெட்கம் வருதே அவரைப் பற்றி பேசும்போது...
மாமியாரும் நல்லவர் தான்..
மேல படிக்க வச்சா சரிதான்..
நிறைகளா பார்ப்போம்..
ஆனால் காராசேவ்...பட்டனம்..என்று வருதே...அவங்க வீடு எப்படி..
பெண் சைடு யாரும் போய் பார்க்கலையா...நல்லா விசாரிக்கனும்ல.
 

banumathi jayaraman

Well-Known Member
Exam padikka notes anupava

avanga mami superu
அனுப்புங்க, மீரா டியர்
பழனி, நல்லாப் படிச்சு,
நல்லாப் பரீட்சை
எழுதட்டும் பா
பழனியம்மாள்,
ரொம்பவே பாவம் பா,
மீரா டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi ponsma,
Nice epi..
பழனிக்கு பிடிச்சு இருக்கு மாப்பிள்ளைய..
வெட்கம் வருதே அவரைப் பற்றி பேசும்போது...
மாமியாரும் நல்லவர் தான்..
மேல படிக்க வச்சா சரிதான்..
நிறைகளா பார்ப்போம்..
ஆனால் காராசேவ்...பட்டனம்..என்று வருதே...அவங்க வீடு எப்படி..
பெண் சைடு யாரும் போய் பார்க்கலையா...நல்லா விசாரிக்கனும்ல.
ஹாய் மணி,

சொந்தம் என்றால் ரெம்ப விசாரிப்பது தேவையில்லை....ஊரில் வீடு, சொத்து இருக்குமே.....நீ போய் விசாரித்து வர்றியாடா....
 

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

தலை விதியை மாற்றிவிட
தலைமைகள் போராட,
குலமகள் ஆசையது
விதியோடு சதிராட,
கலைமகள் அருளாலே
வழியொன்று கிடைத்ததிங்கு,
மணமகன் துணை நின்றால்
உலகமே வென்றிடலாம்!

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

தலை விதியை மாற்றிவிட
தலைமைகள் போராட,
குலமகள் ஆசையது
விதியோடு சதிராட,
கலைமகள் அருளாலே
வழியொன்று கிடைத்ததிங்கு,
மணமகன் துணை நின்றால்
உலகமே வென்றிடலாம்!

நன்றி.
Superb, மித்ரவருணா டியர்
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

தலை விதியை மாற்றிவிட
தலைமைகள் போராட,
குலமகள் ஆசையது
விதியோடு சதிராட,
கலைமகள் அருளாலே
வழியொன்று கிடைத்ததிங்கு,
மணமகன் துணை நின்றால்
உலகமே வென்றிடலாம்!

நன்றி.
அருமைடா.......மித்ரா:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top