umamanoj64
Well-Known Member
Superb dish...try seiren pons
நல்லாயிருக்கும்....செய்யுங்கள் உமா.Superb dish...try seiren pons
Zero cholesterol nnu sollidalamBlack and white stripes cloth use panna...zebra egg nu solirlam
ஐந்து வத்தல்Chef தாமு மாதிரி சொல்லக் குடுக்கக் கூடாது. வெங்கடேஷ் பட் மாதிரி சொல்லிக் குடுக்கனும்..
அளவு சொல்லுங்க பொன்ஸ்ம்மா
Thank u ponsmmaஐந்து வத்தல்
ஒரு தேக்கரண்டி மல்லி, சீரகம்
அரை தேக்கரண்டி மிளகு,
சிறு விரல் மஞ்சள் துண்டு.
சிறு துண்டு காயம் ..எண்ணெய் ஊற்றாமல் வறுத்து கொள்......ஆறவும் மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்துக் கொள்...அரை முடி தேங்காய் மையாக அரைத்துக் கொள்ளணும்..
எங்க இருந்து பா வர்றீங்க, நீங்கலாம்?...Black and white stripes cloth use panna...zebra egg nu solirlam
உங்க friend தானுங்கஎங்க இருந்து பா வர்றீங்க, நீங்கலாம்?...
வாங்க சகோஅருமை இருக்கு சகோதரி, நல்ல உணவு வகை