Durga Elango
Well-Known Member
sivanku pidichu iruku... arunku mems nayabagam vandhuduchu pola... mulichikitu irukan..rendu perum manam vitu pesi irukalam
காத்திருக்கிறோம்.
ஹாய் துர்கா,sivanku pidichu iruku... arunku mems nayabagam vandhuduchu pola... mulichikitu irukan..rendu perum manam vitu pesi irukalam
வருகிறேன் விரைவில் .காத்திருக்கிறோம்.
சிவனும் சக்தியும் இணைந்தால் தானேஹாய் பொன்ஸ்,
கோவிலில் பெண் பார்க்கும்
இனிதான சம்பிரதாயம்!
சுற்றம் சூழ பெண் பார்த்தும்
மாற்றம் சூழ கண் பார்க்கும்
எதார்த்த வாழ்வில்
சிவனும் சக்தியும்
விருப்பமாய் இணைவாரோ...?
நன்றி
எனக்கு முரட்டு காளை , ஆனந்தம், காதலுக்கு மரியாதை.....வானத்தை போல..
சூர்ய வம்சம்
ஆனந்தம் எல்லாம் கண்ணுக்கு முன்னாடி வருதே..
எஸ்....சிவன் சூப்பர்..... பார்த்தவுடன் கண்டு பிடித்தது எனக்கு பிடித்தது ......Super epi பொன்னுமா
சிவா superu...
எப்படி பொண்ணை பார்த்த்ததும் அவளிடம் உள்ள வெறுமை....குடும்பத்தில் ஒட்டாத தன்மை எல்லாம் கண்டுபிடித்தும்.....
நல்ல முடிவு சொல்வோம்னு நம்பிக்கை தருகிறார்....விசாலினிய பிடித்துவிட்டது...
தம்பிகள் ஒற்றுமையை உறுதியாக சொல்லிவிட்டார்.....super..
சிவாவுக்கு விசாலினி பிடித்துவிட்டது சொன்னேன்...
எனக்கு சிவா தான் பிடிச்சிருக்கு...
உறவாகும் முன்பே புரிதல் இருக்கு..