Manimegalai
Well-Known Member
Super epi பொன்னுமா
சிவா superu...
எப்படி பொண்ணை பார்த்த்ததும் அவளிடம் உள்ள வெறுமை....குடும்பத்தில் ஒட்டாத தன்மை எல்லாம் கண்டுபிடித்தும்.....
நல்ல முடிவு சொல்வோம்னு நம்பிக்கை தருகிறார்....விசாலினிய பிடித்துவிட்டது...
தம்பிகள் ஒற்றுமையை உறுதியாக சொல்லிவிட்டார்.....super..