Enai Meetum Kaathalae 35

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
குமாரசாமி, அவர் மனைவி,
கார்ல லிப்ட் கொடுத்த, அல்லிராஜன் ஐ.எப்.எஸ். and one another person=ன்னு, நாலு பேர், கார் விபத்தில இறந்திருக்காங்க.
ஆனா, மூணு பேர் இறந்திருக்காங்க=ன்னு தானே, கணேஷும், அவங்கப்பாவும் எழுத வைச்சுருக்காங்க, சவீதா டியர்
அல்லிராஜனைப் பற்றி விசாரிக்க வந்த
ஆர்.டி.ஓ.தான் ரம்யாவோட மாமா=ன்னா,
அந்த நாலாவது person, இறந்தவர், யார் பா, சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மனோபாரதியின் பெற்றோர்,
பழனியிலிருந்து திரும்பி வருவது
தெரிந்துதான், கணேஷ்ஷின் அப்பா
ஸ்ரீதரன், இந்த கார் விபத்து ஏற்படுத்தி,
ரதியின் பெற்றோரை கொன்றிருக்கிறான்
இதைப்பற்றி, இந்த கார் விபத்தைப் பற்றி நீங்கள் ஒண்ணுமே சொல்லலையே, சவீதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குமாரசாமி கெட்டிக்காரர் தான்
மகளின் ஜாதகப்படி, தானும்,
மனைவியும் இறந்து விடுவோம்=ன்னு
தெரிந்து சம்பந்தப்பட்ட, அந்த
முக்கியமான டாக்குமெண்ட்டை,
பிரணவ்விடம் கொடுத்து விட்டாரே,
சவீதா செல்லம்
 

MythiliManivannan

Well-Known Member
குமாரசாமி, அவர் மனைவி,
கார்ல லிப்ட் கொடுத்த,
அல்லிராஜன் ஐ எப் எஸ் and one
another person=ன்னு, நாலு பேர்,
கார் விபத்தில இறந்திருக்காங்க
ஆனா, மூணு பேர் இறந்திருக்காங்க=ன்னு
தானே, கணேஷும், அவங்கப்பாவும்
எழுத வைச்சுருக்காங்க, சவீதா டியர்
அல்லிராஜனைப் பற்றி விசாரிக்க வந்த
ஆர்.டி.ஓ.தான் ரம்யாவோட மாமா=ன்னா,
அந்த நாலாவது person, இறந்தவர், யார் பா,
சவீதா செல்லம்?

அந்தக் காரோட ட்ரைவர் பானும்மா......
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Don't hurry, சவீதா டியர்
அவசரப்படக்கூடாது பா,
நாங்கள்ளாம் வந்திட்டோமில்லே,
சவீதா செல்லம்

Akka yen potteenganu ketkalai... vitha vithama pottu irukeengaley nu sonnen... oruthar siricha manaiku neenga naakku thuruthi aduthu kannadichunu irunthucha athai parthathum siripu vanthitu athan chumma ketten...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top