UNOS - 9

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நீங்கள் சொல்வது, முற்றிலும்
உண்மையே, சரயு டியர்
சோபி @ சௌபர்ணிகா, நிரம்பவே
வித்தியாசமான பொண்ணு தான் பா
போகப் போகத்தான், அவளோட
நற்குணங்கள், தெரிய வரும்
எனக்குப் பிடித்த, ஹீரோயின்களில்
சோபியும் ஒருவள் தான்,
சரயு செல்லம்

naan romaba rasichu dlgs set pannathu sobi ku than banu ma
 

banumathi jayaraman

Well-Known Member
naan romaba rasichu dlgs set pannathu sobi ku than banu ma
அதுதான், எனக்குத் தெரியுமே
இந்த சோபி @ சௌபர்ணிகாவைத்
தவிர, வேறு எவளாலும்,
சர்வேஷ்ஷை சமாளிக்க முடியாது
இவளையே, என்ன சேதி=ன்னு,
அவன் கேட்கப் போறான்=னு,
நினைக்கிறேன், சரயு டியர்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அதுதான், எனக்குத் தெரியுமே
இந்த சோபி @ சௌபர்ணிகாவைத்
தவிர, வேறு எவளாலும்,
சர்வேஷ்ஷை சமாளிக்க முடியாது
இவளையே, என்ன சேதி=ன்னு,
அவன் கேட்கப் போறான்=னு,
நினைக்கிறேன், சரயு டியர்

ha haha ketkatumm... eppdi ketaalum vaangi katta porathu avan thaane
 

banumathi jayaraman

Well-Known Member
ha haha ketkatumm... eppdi ketaalum vaangi katta porathu avan thaane
ஹா..... ஹா..... ஹா......
அப்படி சர்வேஷ், சோபியிடம்
மாட்டிக்கொண்டு முழிப்பதைப்
பார்க்கத்தான் நானும்,
ஆவலாகக் காத்திருக்கிறேன்,
சரயு டியர்
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹா..... ஹா..... ஹா......
அப்படி சர்வேஷ், சோபியிடம்
மாட்டிக்கொண்டு முழிப்பதைப்
பார்க்கத்தான் நானும், ஆவலாகக் காத்திருக்கிறேன் சரயு டியர்
aduthu aduthu epi la varum banu ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top