Thannoliyaalin thalaivanivan-18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவன் எப்போதும் கெத்துதான் ம்மா...!
ஹாஹா!! அவனை விட ராம் கெத்தா?! எனக்கும் ராம்தான் பிடிக்கும்!
ஆனா நிறைய பேர் அந்த குரு பக்கம் தாவிட்டாங்க ம்மா...:(
தாவினா தாவி, தவ்விட்டுப்
போகட்டும்
எனக்கு, எப்பவுமே
ராம் டியர் தான், முதலில்
அப்புறம் தான், குரு டியர்
ஏன்னா, அவன் இரண்டாவதாத்தானே
வந்தான் கீத்து செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம் என்னைக் கேட்ட ராம் பேசியே இருக்கக் கூடாது! போட்டிருக்கணும்!
says-no-this-cute-monkey-smiley-emoticon.gif
12 pages ma 12 pages!!!
ஹஹா சீக்கிரம் வந்துடறேன் ம்மா... டோன்ட் வொர்ரி... தாங்க்ஸ் பார் யுவர் லவ்லி லவ்லி லவ்லி கமெண்ட்ஸ் ம்மா....
blowing-kiss-thank-you-smiley-emoticon.gif
haha sss i too happy dear...
hm hm guru always kalakkaldhan!!
Thanks for ur wonderful comment dear....
a-sign-of-my-love-smiley-emoticon.gif
ஹா ஹா ஹா
 

fathima.ar

Well-Known Member
[QUOTE ah vantha ="banumathi jayaraman, post: 102667, member: 3505"]தாவினா தாவி, தவ்விட்டுப்
போகட்டும்
எனக்கு, எப்பவுமே ராம் டியர் தான், முதலில்
அப்புறம் தான், குரு டியர்
ஏன்னா, அவன் இரண்டாவதாத்தானே
வந்தான் கீத்து செல்லம்[/QUOTE]

First ah vantha enna second ah vantha enna..
Yaarukkum adangatha thimuru.
Is so manly.
So guru
 

banumathi jayaraman

Well-Known Member
[QUOTE ah vantha ="banumathi jayaraman, post: 102667, member: 3505"]தாவினா தாவி, தவ்விட்டுப்
போகட்டும்
எனக்கு, எப்பவுமே ராம் டியர் தான், முதலில்
அப்புறம் தான், குரு டியர்
ஏன்னா, அவன் இரண்டாவதாத்தானே
வந்தான் கீத்து செல்லம்

First ah vantha enna second ah vantha enna..
Yaarukkum adangatha thimuru.
Is so manly.
So guru[/QUOTE]
ஹீ ஹீ ஹீ
இப்போ நாங்கல்லாம், அப்படித்தான்
சொல்லுவோம்
எனக்கும், குருவோட கெத்தும் திமிரும்
பிடிக்கும், பாத்திமா டியர்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
தாவினா தாவி, தவ்விட்டுப்
போகட்டும்
எனக்கு, எப்பவுமே ராம் டியர் தான், முதலில்
அப்புறம் தான், குரு டியர்
ஏன்னா, அவன் இரண்டாவதாத்தானே
வந்தான் கீத்து செல்லம்

irandaavadhu heronnaalum avan kethudhaan ma..;) irundhaalum enakku ramdhan pidikkum:cool:
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
[QUOTE ah vantha ="banumathi jayaraman, post: 102667, member: 3505"]தாவினா தாவி, தவ்விட்டுப்
போகட்டும்
எனக்கு, எப்பவுமே ராம் டியர் தான், முதலில்
அப்புறம் தான், குரு டியர்
ஏன்னா, அவன் இரண்டாவதாத்தானே
வந்தான் கீத்து செல்லம்

First ah vantha enna second ah vantha enna..
Yaarukkum adangatha thimuru.
Is so manly.
So guru[/QUOTE]


you too fathi...:oops:
 

banumathi jayaraman

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top