Sooryodhayam

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Wow super....vazhthukkal..

நன்றி நன்றி ப்பா...
flowers-smiley-emoticon.gif
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே, அழகாக இருக்கீங்க,
கீதாஞ்சலி டியர்
என் கண்ணே பட்டிருக்கும் பா
சுத்தி போடுங்க, கீதாஞ்சலி செல்லம்

போங்க பானும்மா... சும்மா கலாய்க்காதீங்க...
இருந்தாலும் இந்தப் பொய் அழகாயிருக்கு!!
opening-a-love-letter-smiley-emoticon.gif
 
Sundaramuma

Well-Known Member
ஓ! நீங்களும் படித்திருக்கிறீர்களா? ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ் உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைக்க!

சூர்யோதயம் படிச்சிட்டு நீங்க எல்லோரும் ரொம்பவே பீல் பண்ணதுல எனக்கும் வருத்தம்தான்! நிறைய பேர் சொன்னாங்க. நிலாத் தோழி மாதிரி ஒரு கதை எழுதினவங்க ஏன் இப்படி ஒரு கதை எழுதினாங்கன்னு?! எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது! எல்லோரையும் இப்படி கஷ்டப் படுத்திட்டோமேன்னு!

வாசகர்கள் எல்லோரும் சந்தோஷமான கதைகளைத்தான் எதிர்பார்க்கிறாங்க.. அவங்க விருப்பமும் தப்பில்லை! ஏன்னா மைன்ட் ரிலாக்ஸ் காகத்தான் அவங்களும் கதை படிக்கிறாங்க.

ஆனா நிஜங்கள் எப்பவும் இனிமையானதா அமைந்துவிடுவது இல்லை சிஸ்.. சின்ன வயசுல நான் கூட பல குடும்ப நாவல்கள்ல வர்ற கதாநாயகர்கள் போல கணவன்கள் எல்லாம் அப்படித் தாங்குவாங்க நினைச்சிருக்கேன்! ஹாஹா...!!

ஆனா அதெல்லாம் கற்பனை உலகம்னு வளர்ந்த பிறகுதான் புரிஞ்சது!

சொ இப்படியும் கணவன்கள் இருக்கிறார்கள் என்று புரிய வைக்கவும், எவ்வளவு துன்பம் வந்தாலும் கடந்து வர வேண்டும் என்பதற்காகவும் எழுதியதுதான் சூர்யோதயம்!

நிலாத் தோழியும், வயல்வெளிக் கவிதைகளும் உங்களுக்குப் பிடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் சிஸ்....தாங்க் யூ வெரி மச் சிஸ்......
rose.gif
அப்படி இல்லை ...கீதா
சூர்யோதயம் மாதிரி கதைகள் தான் 1980 - 1995 வரை வந்தது ....அதை எல்லாம் படித்து வந்தவர்கள் தான் ..... என்ன வித்தியாசம் என்றால் அப்போது புத்தக வடிவில் படித்தோம் ....

ஒரு 3-4 மணி நேரம் படிச்சுட்டு அழுது விட்டு போயிடுவோம் ..... ஆனா இப்போ அதே மாதிரி கதைகளை ஒவ்வொரு அப்டேட் டு அப்டேட் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.... அதனால தான் எங்களிடம் இருந்து அப்படி ஒரு reaction .....கதை முடிந்தவுடன் படிப்போம் என என்னை போல முடிவெடுத்தவர்கள் தான் அதிகம் பேர் .....

நீங்கள் உங்கள் ஒவ்வொரு கதையும் மிக வித்யாசமாக கொடுக்கிறீங்க ...அது தான் எனக்கு பிடித்தது .....மைன்ட் ரிலாக்ஸ் காகத்தான் வருகிறோம் .....கண்ணீர் விட்டு அழுவதும் அதில் ஒன்று தான் .... ரிலீசிங் pent -up எமோஷன்ஸ் ......

உங்களுடைய கதைகள் எனக்கு பிடித்துள்ளன including சூர்யோதயம்......
அதனால விமர்சனங்களை பற்றி கவலை படாம எழுதுங்கள் .....:):):)
 
Oh! thank uuuuu veryyy much sis....
Thanks for the wonderful reply too....:):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top