Thannoliyaalin thalaivanivan-18

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, நம்ம குரு டியர்,
என்ன ஒரு கெத்து?
அதை விட ராம் டியர். டக்கர்.
கீதாஞ்சலி டியர்

அவன் எப்போதும் கெத்துதான் ம்மா...!
ஹாஹா!! அவனை விட ராம் கெத்தா?! எனக்கும் ராம்தான் பிடிக்கும்!
ஆனா நிறைய பேர் அந்த குரு பக்கம் தாவிட்டாங்க ம்மா...:(
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, கரண்தாஸுக்கு,
இரண்டு பேரும் சேர்ந்து, சூப்பர்ரா
வைச்சாங்க ஆப்பு,
ஒண்ணு ஹாஸ்பிடல்,
இல்லாட்டி கரணோட, கால்கள்
சூப்பர்ப் ஆப்பு, கீதாஞ்சலி டியர்


ஆமாம் என்னைக் கேட்ட ராம் பேசியே இருக்கக் கூடாது! போட்டிருக்கணும்!
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹய்யோ, இவ்வ்ளோ
கொஞ்சூசூசூசூசூசூண்டு
UD-யா?

says-no-this-cute-monkey-smiley-emoticon.gif
12 pages ma 12 pages!!!
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அடுத்து என்னா-ன்னு, ஆவலாய்
இருக்கும் பொழுது, இப்படி தொடரும்
போடலாமா, கீத்து செல்லம்
?
இது நியாயமா?
தர்மமா, கீதாஞ்சலி டியர்?


ஹஹா சீக்கிரம் வந்துடறேன் ம்மா... டோன்ட் வொர்ரி... தாங்க்ஸ் பார் யுவர் லவ்லி லவ்லி லவ்லி கமெண்ட்ஸ் ம்மா....
blowing-kiss-thank-you-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi Geethu ka,

Superb ud..... Uthi pesurathu superb.... Maama i love you nu sollanuma haha.... Sema ka.... Ram ivalo naal porumaiyaa iruntha appuram yen da kobam? Uthi pathi theriyatha unnaku? Eppadiyo renduperum romance mode ku vanthachu happy.... Guru nee kalkura da.... Unnoda antha gethu sema... Waiting for next ud ka....


haha sss i too happy dear...
hm hm guru always kalakkaldhan!!
Thanks for ur wonderful comment dear....
a-sign-of-my-love-smiley-emoticon.gif
 

murugesanlaxmi

Well-Known Member
ஆஹா அண்ணா... அநியாயத்துக்கு வெற்றியை சாநன்றி சகோதரிபம்னு சொல்லிட்டீங்களே அண்ணா.... கொஞ்சம் நல்லவன்தான் அண்ணா... திருந்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

ஹாஹா!! நீங்க கூட அந்த விடாக்கண்டன்கள் ரசிகர் ஆகிட்டீங்களா?! நன்றி நன்றி அண்ணா....:)


நன்றி சகோதரி
 

banumathi jayaraman

Well-Known Member
புருஷனாச்சே ம்மா பேசாம இருப்பாளா?!;)
ஷ்ஷ்!!! என்ன பானும்மா நீங்க?! இதையெல்லாம் பப்ளிக்கா கேட்டுகிட்டு?!

இதை நான் சொல்லலை இங்க உதி டியர்தான் சொல்றா?!:cool:;)
ஹிஹி!!! போங்க பானும்மா எனக்கு வெட்கமா இருக்கு! இதுவு நான் சொல்லலை உதிதான் சொல்றா...
ஹஹா இதுவும் ரைட்டுதான்...
ஹஹஹா:):D
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top